காயகற்ப மருந்து Top Tips To Grow Your INCREASE IMMUNITY FOODS


காயகற்ப மருந்து Top  Tips To Grow Your INCREASE IMMUNITY FOODS


 உடலில் நோய்நிலை வராமல் காக்கவும், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து நோய் விரைவில் குணமாகவும் இம்மருந்து பயனாகிறது. எந்த நோய் இருந்தாலும் இம்மருந்தை யாவரும் மேற்கொள்ளலாம். நோயற்று நிலையின் போதும் தினசரி மருந்தாக காலையில் உண்டு வரல் மிகவும் நல்லது


காயகற்ப மருந்து Top  Tips To Grow Your INCREASE IMMUNITY FOODS

) தேவையான சரக்குகள்

வில்வ இலை - 2 பங்கு

 வேப்ப இலை - 1 பங்கு

துளசி இலை - 4 பங்கு 

மூன்று இலைகளையும் நிழலில் காயவைத்து நன்கு பொடி சலித்து கொள்ள வேண்டும்

பயன்படுத்தும் முறை

தினமும் காலையில் 1 தேக்கரண்டி (4 கிராம் முதல் 5 கிரா வீதம் நீரில் கலந்து பருகி வரலாம். நோயுற்ற காலத்தில் இரு வேளை உண்டு வரலாம்

) தேவையான சரக்குகள்

கரிசாலை இலைப்பொடி - 100 கிராம்

சீரகம் பொடி | - 50 கிராம்

அருகம்புல் பொடி - 100 கிராம்

 முசுமுசுக்கை இலைப்பொடி - 50 கிராம்

 தூதுவளைப் பொடி - 35 கிராம்

 

பயன்படுத்தும் முறை

அனைத்தையும் ஒன்றாக கலந்து கொண்டு மேற்கூறி மருந்தைப் போல் உண்டுவரல் மிக நல்லது. குறிப்பாக காலையி எழுந்தவுடன் நீர்விட்டுக் காய்ச்சிச் சூடான பசும்பாலில் உண்டு வரமி நல்லது.

 குறிப்பு

இம்மருந்து மிகச்சிறந்த துணை மருந்து, விஞ்ஞான ரீதியில் நிருபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்

 


கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}