உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி முறைகள். Some simple ways to reduce obesity
உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி முறைகள். Some simple ways to reduce obesity
1. காலை மாலை நடை பயிற்சி
2.முறையான உணவு உண்ணல், இடை இடையே உணவைத் தவிர்த்தல்
3.பகலில் தூங்காதிருத்தல்.
4.வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகள் உணவில் சேர்த்தல்,
5.இரவு எண்ணெய் அதிகமில்லாத வறண்ட உணவை உண்ணல் (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி)
6.இரவு நீர் அதிகம் பருகாதிருத்தல்
7. புடலை, துவரை, முட்டைக்கோஸ் முதலிய உணவுகளை எடுத்து அசைவ உணவு வகைகளைத் தவிர்த்தல்.
8.புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ணல்.
9. கோடம்புளி என்னும் பழம்புளியை உணவில் பயன்படுத்தல் அல்லது கஷாயமாக்கி உண்ணல்.
10. அமுக்கிராச் சூரணம், நவகக்குக்குலு, பூண்டு லேகியம்
கொள்ளுக்குடிநீர், மண்டுராதிக் குடிநீர் முதலிய மருந்துகளை
மருத்துவர் ஆலோசனையுடன் உட்கொள்ளல்
11. 10-15 தினங்களுக்கு ஒரு முறை ஒருநேரம் (அ) இரு நேரம் பட்டினி முறையுடன் இருத்தல்.
12. பசி அதிகம் இருந்தால் குறைக்கும் வகையில் திரிபலாச்
சூரணம்,மாசிக்காய்ச் சூரணம், அஸ்வகந்தாதிச் சூரணம் ஆகியன முறைப்படி மருத்துவரின் ஆலோசனைப் படி உண்ணல்.
|
கருத்துகள் இல்லை