வைட்டமின்கள் அதிகளவிலுள்ள உணவு-மூலிகைகள் Best High Vitamins Food Tips

வைட்டமின்கள் அதிகளவிலுள்ள

உணவு-மூலிகைகள் Best High Vitamins Food Tips 



வைட்டமின்கள் அதிகளவிலுள்ள  உணவு-மூலிகைகள் Best High Vitamins Food Tips

1. வைட்டமின்-A 

தண்டுக்கீரை, பேரீச்சை, சோளம், கம்பு, முருங்கை இலை, மஞ்சள் கிழங்கு, பீன்ஸ் கீரை, சோயாபீன்ஸ், முட்டைக் கோஸ், காரட், தானியங்கள், கொத்தமல்லி, புதிய பழங்கள், புதிய காய்-கீரைகள், ஆரஞ்சு, பப்பாளி, பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய், பலாப்பழம், தக்காளி, மாம்பழம் -மாங்காய், ராகி, தாமரை இலை, முளைத்த விதைகள், கடுகு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு போன்ற பல பொருட்கள் ஆகும்.

 2. வைட்டமின்

பீன்ஸ்-கீரை, விதை, முட்டைக்கோஸ், காரட், தானியங்கள், பருப்புக்கள், தண்டுக்கீரை, ரை, ஒட்ஸ், ராகி, சோளம், கிழங்குகள், தக்காளி, கோதுமை, முளைக்கட்டிய தானியங்கள், கம்பு, கடுகு இலை, ஊறுகாய், முட்டைக்கரு, வேர்க்கிழங்குகள், தாமரை, தீட்டப்படாத அரிசி, ஸ்டாராஃபெர்ரி, பீட்ரூட், காலிஃபிளவர், கொத்தமல்லி, பருப்பு, முருங்கைக்காய், கொய்யா, மாம்பழம், மாங்காய், பப்பாளி, பச்சைப்பட்டாணி, அன்னாசிப்பழம், எலுமிச்சை-ஆரஞ்சு பழத்தோல், இலையுடைய காய்கறிகள் முதலியன.

 3. வைட்டமின்

புதிய சிட்ரஸ் வகை பழங்கள், முளைத்த விதைகள், நெல்லிக்காய், ஆப்பிள், வாழைப்பழம், எலுமிச்சைத் தோல், தண்டுக்கீரை, ஸ்ட்ராஃபெர்ரி, பீட்ரூட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கொத்தமல்லி, பருப்பு, முருங்கைக்காய், கொய்யா, தாமரை, மாம்பழம், மாங்காய், பப்பாளி, பச்சைப்பட்டாணி, அன்னாசிப்பழம், தக்காளி, எலுமிச்சை-ஆரஞ்சு பழத்தோல், இலையுடைய காய்கறிகள் முதலியன.

 4. வைட்டமின்

சூரிய ஒளியில் விளைந்த காய்கறி, காரட், பறித்தத் தானியங்கள், அதன் எண்ணெய். 5. வைட்டமின்

முழுதானியங்கள் அதன் எண்ணெய், காரட், இலையுடைய காய்கறிகள், தாமரை இலை, மக்காளச்சோளம், அரிசி (தவிடு நீக்கப்படாதது). கோதுமை, மஞ்சள் முதலியன


you tube

https://www.youtube.com/channel/UCss41xLNuQxcxr4JXClbkCw?view_as=subscriber


கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}