கழுத்தில் வீக்கம் வலி

கழுத்தில் வீக்கம் வலி

கழுத்தில் வீக்கம் வலி 

தினந்தோறும்  வாழைக்காய் (சிறியது 1) எடுத்து நன்றாக கழுவி மேல்தோலை மெலிதாக சீவி பொடியாக நறுக்கி 5 நிமிடம் வெதுவெதப்பான நீரில் போட்டு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு  எலுமிச்சம் பழம் சாறு(1) ,மிளகுத் தூள் சிறிதளவு , இந்துப்பு சேர்த்து நன்றாக கலக்கி  வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வரவும்.

தினமும் மதிய உணவில் வாழைப்பூ நீராவியில் வேகவைத்து பொறியலாக அதிகம் எடுத்துக்கொள்ளவும்.


சிறிதளவு புளியை எடுத து கரைத்து கரைசலை வடிகட்டி அதனுடன் சிறிதளவு கல் உப்பு , மஞ்சள் தூள் , வெள்ளைச் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து கலக்கி சூடுபடுத்தி பசையாக்கி அதனை வலி அல்லது வீக்கம் உள்ள பகுதியில் பற்றாக போட்டு வரவும்.



கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}