ocean waves




Breaking News

HELTH AND BEAUTY TIPS AND TO CREATE HEALTHY HUMAN BEINGS PLEASE FOLLOW THE OCEAN WAVES BLOGGER

கண் புகைச்சல்


 கண் புகைச்சல்

கண் புகைச்சல் , கண் காசம் , கண் படலம் ஆகியவற்றை குணமாக்க உதவும் கசாயம்


சிறு கீரை மிளகு கசாயம்



தேவையான பொருட்கள்


சிறு கீரை.          -   ஒரு கட்டு

மிளகு.                -   10

வெங்காயம்.     -   5

பூண்டு.               -   5 பல்

மஞ்சள் தூள்     -  சிறிதளவு


செய்முறை


முதலில் கீரையை  கழுவி ஆய்ந்து  வைத்துக் கொள்ளவும்.

பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை தட்டி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரை , தட்டி வைத்துள்ள மிளகு , பூண்டு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து அதனை பாதியாகச் சுண்ட வைத்து  இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.


பயன்கள்


 கண் புகைச்சல் , கண் காசம் மற்றும் கண் படலம் ஆகிய குறைபாடு உள்ளவர்களுக்கு அரு மருந்தாக உதவும் கசாயம்.

இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து  வந்தால் நல்ல பலன் கிட்டும். 


இரவு படுக்கப் போகும் முன்


வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.


குறிப்பு


அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.


கருத்துகள் இல்லை

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}