உடற்பயிற்சி செய்யும் முறை
உடற்பயிற்சி செய்யும் முறை
உடற்பயிற்சி வேகமாக அல்லது மெதுவாக செய்தல், எது நல்லதுஉடற்பயிற்சி செய்யும்பொழுது முதலில் அதிவேகமாக செய்ய வேண்டும்.
அதன் பிறகு வேகமாக செய்ய வேண்டும்.
அதன்பிறகு மெதுவாக செய்ய வேண்டும்
அதன் பிறகு மிகவும் மெதுவாக செய்யவேண்டும்.
அதன்பிறகு உடலில் அசைவுகள் இல்லாமல் ஓய்வு எடுக்க வேண்டும்.
அதன் பிறகு தேவைப்பட்டால் தூங்கி விடலாம்
இதுதான் சரியான முறை.
எனவே நீங்கள் பயிற்சி செய்யும்பொழுது, பயிற்சி நேரத்தை ஆறாக பிரித்து விட்டு, இப்பொழுது நான் சொல்லியவாறு இந்த ஆறு நிலைகளில் செய்வதே சிறந்தது.
உதாரணமாக மொத்தம் ஒரு மணி நேரம் பயிற்சி செய்வதாக இருந்தால், முதல் பத்து நிமிடம் அதிவேகமாக செய்ய வேண்டும். அடுத்த பத்து நிமிடம் வேகமாக செய்ய வேண்டும். அடுத்த 10 நிமிடம் மெதுவாக செய்ய வேண்டும். அடுத்த 10 நிமிடம் மிகவும் மெதுவாக செய்யவேண்டும். அடுத்த பத்து நிமிடம் அமைதியாக உடலில் அசைவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். அடுத்த பத்து நிமிடம் தூங்க வேண்டும்.
செய்து பாருங்கள் உடலில், மனதில், உயிரில், ஆன்மாவில், புத்தியில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும்.
கருத்துகள் இல்லை