உண்மையான விறகுவெட்டி
உண்மையான விறகுவெட்டி
முருகன் கள்ளங்கபடமற்ற நேர்மையான மனிதன் அவன் மிகவும் ஏழை நாள்முழுவதும் காட்டில் உலர்ந்த விரகை வெட்டி மாலையில் அதை கட்டாக கட்டி கடைத்தெருவிற்கு கொண்டு செல்வான் விறகு விற்ற பணத்தில் அரிசி உப்பு முதலியன வாங்கி திரும்பி வருவான் அவன் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை என்று எண்ணாமல் மகிழ்ச்சியாகவே இருந்தான் .
ஒருநாள் முருகன் விறகுவெட்ட காட்டிற்கு சென்றான் ஒரு நதிக்கரையில் உள்ள மரத்தின் உலர்ந்த தலையை வெட்ட மரத்தின் மேல் ஏறினான் தலையை வெட்டும் போது அவனுடைய கோடரி பிடியிலிருந்து நழுவி நதியில் விழுந்து விட்டது முருகன் மரத்திலிருந்து இறங்கி நதியில் பலமுறை மூழ்கியும் அவனுடைய கோடாரி கிடைக்கவில்லை முருகன் கவலையுடன் இரு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டான் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது அவனிடத்தில் இன்னொரு கோடரி வாங்க காசில்லாமல் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றுவது எப்படி என்று அவன் மிகவும் கவலை பட்டான் இதை பார்த்துக்கொண்டிருந்த வன தேவதை அது மனித உருவத்தில் அவன்முன் தோன்றி ஏன் அழுகிறாய் என்று கேட்டது எனது கோடரி நதியில் விழுந்து விட்டது நான் எப்படி விறகுவெட்டி என் குழந்தைகளுக்கு உணவளிப்பேன் என்று கூறினான் .
நான் அதை எடுத்து தருகிறேன் என்று கூறி தேவதைநீரில் மூழ்கி ஒரு தங்க கோடாரியுடன் வெளியே வந்தது நீ உன்னுடைய கோடாரியை எடுத்துக்கொள் என்றது முருகன் தலை நிமிர்ந்து பார்த்து சொன்னான் இது பெரிய மனிதர்களின் கோடரி இது என்னுடையது இல்லை என்றான் தேவதை இரண்டாம் தடவை மறுபடியும் வெள்ளி கோடரியை வெளியே எடுத்து கொண்டு வந்து கொடுத்தது இது இல்லை என்றான் எனது கோடரி சாதாரண இரும்புக் கோடரி என்றான் மீண்டும் ஆற்றில் மூழ்கி அதை கோடாரியை எடுத்து கொடுத்தது முருகன் சந்தோஷப்பட்டான் நன்றி செலுத்தி தன்னுடைய கோடாரியை பெற்றுக்கொண்டான்.
நேர்மையான உணர்வையும் நாணயத்தையும் கண்டு சொல்லியது உன்னுடைய செயலை நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீயே என் இரண்டு கோடாரியையும் எடுத்து செல் என்றது தங்கம் வெள்ளி கோடாலிகளை பெற்ற முருகன் பணக்காரர் ஆகி விட்டான் அவன் இப்போது விரகு வெட்ட செல்வதில்லை அவனுடைய அண்டை வீட்டுக்காரர் பின்னர் என்னிடம் கேட்டான் நீ ஏன் இப்போதெல்லாம் விறகு வெட்ட செல்வதில்லை கள்ளங்கபடமற்ற முருகன் எல்லா விஷயங்களையும் சொன்னால் பேராசை காரணம் சின்னப்பன் மனிதர்களின் பேராசையால் அதை எடுத்துக்கொண்டு அதே காட்டிற்குச் சென்றான்.
அந்த மரத்தில் நிறைவுபெற்ற தொடங்கினான் அவன் வேண்டுமென்றே தன் கோடாலியை தானாக நதியில் போட்டுவிட்டு மரத்திலிருந்து நதிக்கரையில் அமர்ந்து அழத்தொடங்கினான் பேராசைதனம் கண்டு நதியில் மூழ்கி வெளியே வந்தது அதை பார்த்ததுமே இது என்னுடையது என்று கூச்சலிட்டான் வனதேவதை சொன்னது நீ பொய் சொல்கிறாய் இது உன்னுடைய கோடாரி அல்ல என்று கூறி அவனது இரும்பு கோடரியை ஆற்றுக்குள் மூழ்கடித்தது . பேராசையால் தன்னுடைய இரும்பு கோடாரியையும் இழந்தான்/ எழுந்து அழுதுகொண்டே வருத்தத்துடன் வீடு திரும்பினான் பேராசை பெரு நஷ்டம் என்பதே இக்கதையின் இருந்து விளங்குகிறது
கருத்துகள் இல்லை