இளைத்த உடலை பருமனாக்க எளிய சில வழி முறைகள் Some simple ways to make a weary body obese
இளைத்த உடலை பருமனாக்க எளிய சில வழி முறைகள்
Some simple ways to make a weary body obese
1. நேரம் தவறாமல் உணவு உண்ணல்.
2. மதிய நேரத்தில் உணவு உண்ட பின்பு சிறு ஒய்வு (தூக்கம்).
3.இரவு நேரத்தில் நீர்ச்சத்துள்ள உணவு (இட்லி, சாதம், பழங்கள் முதலியன).
4.உணவின் பூசணிக்காய், தடியங்காய், வெண்ணெய் எடுத்துக்கொள்ளல்.
5. தேவையற்ற மனக்கலக்கம் நீங்கும் வகையில் சிறிது நேர
நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி.
6.உடல் உஷ்ணம் குறையும் வகையில் எண்ணெய்க் குளியல் எடுத்தல்,காய்கறி சூப் வகைகள்-கஞ்சி வகைகளை உண்ணல்,
7.மலச்சிக்கல் இல்லாதிருத்தல், கடும் வெயிலில் அலையாதிருத்தல், இரவு நேரத்தில் வெகுநேரம் விழிக்காதிருத்தல் ஆகியன முக்கியமாகும்.
8.வெண்பூசனி லேகியம், வெண்பூசணி நெய், சதாவேரி லேகியம். சதாவேரி நெய், நெல்லிக்காய் லேகியம், ஆகியவைகளை மருத்துவர் ஆலோசனையுடன் உண்ணல். 9.காலையில் சூடுள்ள பாலில் கற்கண்டு சிறிது கலந்து வெண்ணெய் சிறிது சேர்த்து வெறும் வயிற்றில் பருகுதல்.
கருத்துகள் இல்லை