வைட்டமின்கள் அதிகளவிலுள்ள உணவு-மூலிகைகள் Best High Vitamins Food Tips
வைட்டமின்கள் அதிகளவிலுள்ள
உணவு-மூலிகைகள் Best High Vitamins Food Tips
1. வைட்டமின்-A
தண்டுக்கீரை, பேரீச்சை, சோளம், கம்பு, முருங்கை இலை, மஞ்சள் கிழங்கு, பீன்ஸ் கீரை, சோயாபீன்ஸ், முட்டைக் கோஸ், காரட், தானியங்கள், கொத்தமல்லி, புதிய பழங்கள், புதிய காய்-கீரைகள், ஆரஞ்சு, பப்பாளி, பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய், பலாப்பழம், தக்காளி, மாம்பழம் -மாங்காய், ராகி, தாமரை இலை, முளைத்த விதைகள், கடுகு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு போன்ற பல பொருட்கள் ஆகும்.
2. வைட்டமின் B
பீன்ஸ்-கீரை, விதை, முட்டைக்கோஸ், காரட், தானியங்கள், பருப்புக்கள், தண்டுக்கீரை, ரை, ஒட்ஸ், ராகி, சோளம், கிழங்குகள், தக்காளி, கோதுமை, முளைக்கட்டிய தானியங்கள், கம்பு, கடுகு இலை, ஊறுகாய், முட்டைக்கரு, வேர்க்கிழங்குகள், தாமரை, தீட்டப்படாத அரிசி, ஸ்டாராஃபெர்ரி, பீட்ரூட், காலிஃபிளவர், கொத்தமல்லி, பருப்பு, முருங்கைக்காய், கொய்யா, மாம்பழம், மாங்காய், பப்பாளி, பச்சைப்பட்டாணி, அன்னாசிப்பழம், எலுமிச்சை-ஆரஞ்சு பழத்தோல், இலையுடைய காய்கறிகள் முதலியன.
3. வைட்டமின் C
புதிய சிட்ரஸ் வகை பழங்கள், முளைத்த விதைகள், நெல்லிக்காய், ஆப்பிள், வாழைப்பழம், எலுமிச்சைத் தோல், தண்டுக்கீரை, ஸ்ட்ராஃபெர்ரி, பீட்ரூட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கொத்தமல்லி, பருப்பு, முருங்கைக்காய், கொய்யா, தாமரை, மாம்பழம், மாங்காய், பப்பாளி, பச்சைப்பட்டாணி, அன்னாசிப்பழம், தக்காளி, எலுமிச்சை-ஆரஞ்சு பழத்தோல், இலையுடைய காய்கறிகள் முதலியன.
4. வைட்டமின் D
சூரிய ஒளியில் விளைந்த காய்கறி, காரட், பறித்தத் தானியங்கள், அதன் எண்ணெய். 5. வைட்டமின் E
முழுதானியங்கள் அதன் எண்ணெய், காரட், இலையுடைய காய்கறிகள், தாமரை இலை, மக்காளச்சோளம், அரிசி (தவிடு நீக்கப்படாதது). கோதுமை, மஞ்சள் முதலியன.
you tube
https://www.youtube.com/channel/UCss41xLNuQxcxr4JXClbkCw?view_as=subscriber
கருத்துகள் இல்லை