காய்ச்சல், Fever

காய்ச்சல்சலதோடக் காய்ச்சல் 

1. காய்ச்சல், சலதோடக் காய்ச்சல் 

காய்ச்சலுக்குக் கீழ்கண்ட எளிய கை மருந்துகள் உட்கொண்டு வந்தால் விரைவில் குணம் கிடைக்கும். மேலும் சளிக்கு எனத் தனியாக மருந்துகள் எதுவும் உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை


காய்ச்சல்,    Fever


. தேவையான சரக்குகள்


சுக்கு - 10 கிராம்

சீந்தில் 10 கிராம்

சிற்றரத்தை 10 கிராம்

கடுக்காய்த்தோல் - 5 கிராம்

மிளகு - 5 கிராம்

ஐந்தையும் நன்கு ஒன்றிரண்டாக இடித்து நீர் நான்கு டம்ளர் இட்டு ஒரு டம்ளராக அடுப்பிலேற்றி வற்ற வைத்துக் கொள்ள வேண்டும்.

 

பயன்படுத்தும் விதம்


வேளைக்கு ஒரு டம்ளர் வீதம் மூன்று வேளை பருகி வர வேண்டும்


. தேவையான சரக்குகள் 


துளசி இலை - 5 கிராம்

நிலவேம்பு இலை - 10 கிராம்

மிளகு - 3 கிராம்

வெற்றிலை - 5 எண்ணம்

நான்கையும் ஒன்றிரண்டாக இடித்து நீர் நான்கு டம்ளர் ஊற்றி ஒரு டம்ளராக வற்ற வைத்துக் கொள்ள வேண்டும்


பயன்படுத்தும் விதம்


வேளைக்கு ஒரு டம்ளர் வீதம் 3 வேளையும் பருகி வர வேண்டும். குறிப்பு 1 காய்ச்சல் குணமான பின்பும் தொடர்ந்து 3 நாட்கள் கொடுத்து 

வருவது மிகவும் நல்லது.

எளிய உணவு உண்டு வரல் நல்லது. 2 மேற்கூறிய இருமருந்துகளையும் தீவிரக் காய்ச்சல்களின் போது 

சேர்த்தும் உண்ணலாம்

 


கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}