மூலம் குணமாக
மூலம் குணமாக
மூலம் குணமாக
கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செய்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடித்து வரவும்.
காலை/ மாலை என இருவேளை உணவாக வெண்பூசணி (50 கிராம்) கொத்தவரங்காய் (10) , கோவக்காய் (5) இவை மூன்றையும் ஜூஸாக்கி குடித்து வரவும்.
கருத்துகள் இல்லை