பெண்களுக்கு மேல் உதட்டில் மீசை போல வரும் பூனை ரோமத்தை நீக்க வழி
குப்பைமேனி, வேப்பங்கொழுந்து, கறிமஞ்சள் ( சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் ) மூன்றையும் மாவு போல மென்மையாக அரைத்து, முடி வளரும் பகுதியில் இரவு தடவவும். காலையில் தண்ணீரில் கழுவவும். இப்படி செய்தால் பெண்களுக்கு மேல் உதட்டில் மீசை போன்று வரும் பூனை ரோமத்தை நீக்க முடியும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக