முட்டு வலி சரியாக
மூட்டு வலி சரியாக
மூட்டு வலி சரியாக*பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி*. *பச்சை பயறு மற்றும் கறுப்பு உளுந்து தோலுடன்*மூன்றும் (இரண்டு அல்லது மூன்று பேர் சாப்பிட) அரை டம்ளர் *சம அளவு எடுத்து* நன்றாக ஒரு முறை கழுவி
(உளுந்து தோல் எடுக்க வேண்டாம்)
*ஆறு டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து வேண்டிய அளவு உப்பு சேர்த்து பதினைந்து நாட்கள்* தவறாமல் காலையில் டிபனுக்கு பதிலாக *இந்த கஞ்சியை காலையில் குடித்து வந்தால்*
உடம்பில் உள்ள ஒவ்வொரு *ஜாயின்டில் உள்ள தேய்மானம் சரியாக எந்த வித விதமான இடுப்பு. முட்டு. கழுத்து . ஸ்பைனல் கார்டு இப்படி எந்த வித விதமான வலியும் இல்லாமல்* சந்தோஷமாக வாழலாம்.
கருத்துகள் இல்லை