காலை எழுந்தவுடன் தலை சுற்றுகிறது
காலை எழுந்தவுடன் தலை சுற்றுகிறது
காலை எழுந்தவுடன் தலை சுற்றுகிறது , சிறிது நேரத்திற்கு பிறகு சரியாகி விடுகிறது, இதற்கு என்ன காரணம்? எப்படி சரி செய்வது?.இதற்கு காரணம் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதே.
இதற்கு தீர்வு,
ஒரே ஒரு வெள்ளை பூண்டு பல்லை கடுகு போல குட்டி குட்டியாக கட் செய்து , இரவு சாப்பாட்டிற்குப் பிறகு , தூங்குவதற்கு முன்பு , வாயில் போட்டு கடிக்காமல் மெல்லாமல் லேசான சுடு நீரை ஊற்றி முழுங்கிவிட வேண்டும்.
தினமும் இரவு இப்படி செய்தால் இரவு முழுவதும் மூளைக்கு ரத்த ஓட்டம் செல்லும் காலையில் தலை சுற்றாது.
கருத்துகள் இல்லை