உடல் எடை குறைய
உடல் எடை குறைய
உடல் எடை குறைய புரிந்து கொள்ளுங்கள் உடல் எடை குறையனும்னா உடம்பு கம்மியா வேணும்னா முதலில் சாப்பிடும்பொழுது பல்லுக்கு நல்லா வேலை கொடுத்து உணவை கூல் மாறி அரைத்து சாப்பிட வேண்டும்.ஏங்க நான் ஒரு கேள்வி கேக்குறேன் வாயில எதுக்கு பல்லு இருக்கு. பல்லின் உடைய வேலை என்ன பல்லு சாப்பாடு அரைக்கிறது தானே. இது யாருமே செய்யறது இல்லைங்க அப்படியே உணவை நன்கு மென்று அரைத்து கூல் மாதி உண்ணாமல், பல்லுக்கு வேலை தராம உண்பதால் உங்க வயித்துக்கு ஒருவேளை பல்லு இருக்கா, வயித்துக்குள்ள மிக்ஸி மாதிரி blade இருக்கா, இல்ல வயித்துக்குள்ள கிரைண்டர் மாதிரி கல்லு இருக்கா.
நல்லா கவனிங்க வயித்துல ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஜீரணம் பண்ணது. இங்க பாருங்க சாதாரணமா யாருக்காவது பசி வந்துச்சுன்னா உதாரணத்திற்கு ஒரு நாப்பது வாய் ஜீரணம் பண்றமாரி ஆசிட் சுரந்து விடும். பல்லுக்கு ஒழுங்கா வேலை தராம வாய் உள்ள உணவு போகும் போது 40 வாய் ஜீரணம் பண்ண வேண்டிய ஆசிட் நாலு வாயில் தீர்ந்து விடுகிறது. நாலு வாய் உணவு ஜீரணமாகி விடுகிறது, நல்ல சக்கரை, நல்ல கொழுப்பு அதுக்கப்புறம் முப்பத்தாறு வாய் உணவு தொப்பையாக மாரி உடம்பு குண்டாகிவிடும். அப்புறம் என்ன walking போவோம் கஷ்டப்பட்டு நாலு கிலோமீட்டர் walking போயிட்டு வந்து ஒரு கடையில வந்து உக்காந்து வாங்கி சாப்டுறோம். கணக்கு daily புரிந்து கொள்ளுங்கள் தொப்பை குறையனுமா பல்லுக்கு வேலை குடுத்தா போதும்.
சில பேர் ஒல்லியா இருப்பாங்க நிறைய உணவு சாப்பிடுவாங்க சில பேர் குண்டா இருப்பாங்க கொஞ்சமா சாப்பிடுவாங்க. கேட்டுப் பாருங்க எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமில்லை. எப்படி உண்கிறோம் என்பது தான் முக்கியம் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்து உண்பதால் தேவையில்லாத உடல் எடை கூடாது.
உணவைக் குடி நீரை சாப்பிடு

கருத்துகள் இல்லை