கழுத்து வலிக்கு வைத்தியம்
கழுத்து வலிக்கு வைத்தியம்
கழுத்து வலிக்கு வைத்தியம்
கழுத்து வலி உள்ளவர்கள் ஒன்றரை கிலோ அல்லது ஒரு கிலோ
அளவுள்ள " பக்கா " ( படி ) ( நாழி)
எனப்படும் ஒரு பொருளை கழுத்துக்கு கீழே வைத்து அரைமணி நேரம் படுத்தால் சரியாகிவிடும்.
பக்கா என்பது நமது முன்னோர்கள் தானியங்களை, அரிசியை அளப்பதற்கு பயன்படும் ஒரு பொருளாகும்.
இப்பொழுது நாம் அதை பயன்படுத்துவதில்லை
எனவே அனைவர் வீட்டிலும் பக்கா ( படி ) ( நாழி) எனப்படும் தானியங்களை அளக்கும் அந்த பொருள் இருக்க வேண்டும்.
கழுத்து வலி உள்ளவர்கள் இதை சரியாக கழுத்தில் வைத்து அரை மணி நேரம் படுத்துக் கொள்ள வேண்டும். உடனே கழுத்து வலி சரியாகிவிடும்.
குப்புற படுக்கக் கூடாது. வயிற்றுப் பகுதி மேல் நோக்கியும் முதுகுப்பகுதி கீழே உள்ளது போல மல்லாக்கப் படுத்த வேண்டும்.
செய்து பாருங்கள் ஆச்சரியமாக இருக்கும்.
பலவருட கழுத்துவலி குணமாகிறது.
நெக் பெயின் குணமாகிறது.
ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லிய கழுத்துவலி குணமாகிறது.
" பக்கா வைத்தியம்" பக்காவாக கழுத்து வலியை குணப்படுத்துகிறது.
கருத்துகள் இல்லை