அட்டை பூச்சி கடிக்காமல் இருக்க

காட்டுக்குள் பயணம் செய்யும் பொழுது அட்டை பூச்சி கடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

 புகையிலையை சிறிது சிறிதாக துண்டாக்கி , அதனுடன் கல் உப்பை கலந்து,  இதை ஒரு துணியில் சிறிய மூட்டை போல் சுற்றி,  இதை தண்ணீரில் முக்கி,  நனைத்து , இதை கொண்டு உடல் முழுவதும் நாம் தேய்த்து விட வேண்டும்.

குறிப்பாக கால் பாதம்,  கணுக்கால் , தொடைகள் , கைகள் இப்படி உடல் முழுவதும் தேய்த்து விட வேண்டும். இப்படி தேய்த்து விட்டு காட்டுக்குள் பயணம் செய்தால் அட்டைப்பூச்சி நெருங்காது,  கடிக்காது.

ஒருவேளை அட்டை பூச்சி நம் உடல் மேல் பட்டால் உடனே அது சுருங்கி விடும் , நம்மை விட்டு ஓடிவிடும் .

அல்லது நம் உடலின் மேல் அட்டைப் பூச்சி பட்டவுடன் அட்டைப்பூச்சி சுருங்கிவிடும் நாம் லேசாக தள்ளிவிட்டால் அது கீழே விழுந்துவிடும்.


கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}