அட்டை பூச்சி கடிக்காமல் இருக்க
காட்டுக்குள் பயணம் செய்யும் பொழுது அட்டை பூச்சி கடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
புகையிலையை சிறிது சிறிதாக துண்டாக்கி , அதனுடன் கல் உப்பை கலந்து, இதை ஒரு துணியில் சிறிய மூட்டை போல் சுற்றி, இதை தண்ணீரில் முக்கி, நனைத்து , இதை கொண்டு உடல் முழுவதும் நாம் தேய்த்து விட வேண்டும்.
குறிப்பாக கால் பாதம், கணுக்கால் , தொடைகள் , கைகள் இப்படி உடல் முழுவதும் தேய்த்து விட வேண்டும். இப்படி தேய்த்து விட்டு காட்டுக்குள் பயணம் செய்தால் அட்டைப்பூச்சி நெருங்காது, கடிக்காது.
ஒருவேளை அட்டை பூச்சி நம் உடல் மேல் பட்டால் உடனே அது சுருங்கி விடும் , நம்மை விட்டு ஓடிவிடும் .
அல்லது நம் உடலின் மேல் அட்டைப் பூச்சி பட்டவுடன் அட்டைப்பூச்சி சுருங்கிவிடும் நாம் லேசாக தள்ளிவிட்டால் அது கீழே விழுந்துவிடும்.

கருத்துகள் இல்லை