வெட்டுக் காயத்திற்கு இயற்கை வைத்தியம்
வெட்டுக் காயத்திற்கு இயற்கை வைத்தியம்
வெட்டுக் காயத்திற்கு இயற்கை வைத்தியம்
வெட்டு காயத்திற்கு வெள்ளை நிற பருத்தித் துணியை ( cotton cloth ) ( காட்டன் கிளாத் ) நெருப்பில் எரியவிட்டு , அதை கரியாக்கி, அந்தக் கரியில் சிறிது மண்ணெண்ணெய் எனப்படும் கெரோசினை கலந்து, வெட்டுப் புண் மேல் தடவி வந்தால் வெகு விரைவில் குணமாகிறது.
இது எப்படி வேலை செய்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
இந்த வைத்தியத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.
இப்பொழுதும் கிராமங்களில் இதை பயன்படுத்துகிறார்கள்.
இதில் பக்க விளைவுகள் ஏதும் கிடையாது.
எனவே நாம் இதை முயற்சி செய்யலாம்.மேலும்
வெட்டு காயத்திற்கு நமது கிராமங்களில் கிடைக்கும் அருமையான எளிய வகை மருந்து
" வெட்டு காயப் பூண்டு" Tridax procumbens அல்லது தாத்தா பூ என்று அழைக்கப்படும், செடியின் இலையை நன்கு கசக்கி பிழிந்தால் கரும் பச்சை நிற சாறு வரும், காயம் பட்ட இடம் மற்றும் சுற்றிலும் தடவ, முதலில் தக தக வென காந்தும் அதாவது எரியும், பின்னர் அதன் மேல் பக்கு படரும் பின்னர் அந்த இடத்தை தண்ணீரில் அதிகமாக நினைக்காமல்,
சாறை தொடர்ந்து தடவி வந்தால், புண் இருந்த இடமே மறைந்து போகும்.
கருத்துகள் இல்லை