கால் எரிச்சலுக்கு தீர்வு
கால் எரிச்சலுக்கு தீர்வு
கால் எரிச்சலுக்கு 4 காரணங்கள்.1.உடலில் உப்பு குறைபாடு அல்லது அதிகமாகுதல்.
2. உடலில் புளிப்பு சுவை குறைதல் அல்லது அதிகமாகுதல்
3. உள்ளங்காலில் உஷ்ணம் குறைதல் அல்லது அதிகமாகுதல்.
4. உடலில் நல்ல சர்க்கரை குறைதல்.
உப்பை ஒழுங்குபடுத்துவது எப்படி :
இனிமேல் சாப்பிடும் பொழுது உப்பு குறைவாகவும் சாப்பிடக்கூடாது, அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. எப்போது சாப்பிட்டாலும் சிறிதளவு உப்பு ஓரமாக வைக்க வேண்டும்.உங்கள் நாக்குக்கு எத்தனை உப்பு இருந்தால் சுவையாக இருக்குமோ அந்த அளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
புளிப்பை ஒழுங்குபடுத்துவது எப்படி :
உடலில் புளிப்பு சத்து குறைந்தாலும் அதிகமானாலும் கால் எரிச்சல் வரும். எனவே புளியமரத்தின் உண்டாகும் புளியை வீட்டில் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்துவதாக இருந்தால் புளியை ஒரு இடுக்கில் வைத்து , வெப்பத்தில் சூடு காண்பித்து பயன்படுத்த வேண்டும். புளியை சுட்டு பயன்படுத்தினால் தோஷம் நீங்கும் என்று நமது முன்னோர்கள் சொல்வார்கள்.
அதற்காக புளிப்பு சுவையை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. புளிப்பு சுவை குறைந்து விடும். எனவே நல்ல புளிப்பு சுவை உள்ள உணவுகளாகிய நாட்டு தக்காளி, கொட்டை இருக்கும் கருப்பு திராட்சை பழம் , நாட்டுமாட்டு தயிர், எலுமிச்சம்பழம், சாத்துக்கொடி போன்ற நல்ல புளிப்புகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உஷ்ணத்தை ஒழுங்குபடுத்துவது எப்படி :
உள்ளங்காலில் உஷ்ணம் மிகினும் குறையினும் நோய் செய்யும். எனவே நாம் பயன்படுத்தும் செருப்பு மற்றும் சூ பிளாஸ்டிக்காக, ரப்பராக, இருக்கக் கூடாது. எனவே சுத்தமான லெதர் எனப்படும் தோலினால் செய்யப்பட்ட காலணிகளை பயன்படுத்துங்கள்.
ஆரோக்கியத்திற்கும் காலணிக்கும் மிகவும் தொடர்பு இருக்கிறது.
கோயமுத்தூரில் ஸ்ரீபாதம் என்ற ஒரு செருப்பு கடை இருக்கிறது. இந்த கடையில் இருக்கும் செருப்பு, சூ மற்றும் சாக்ஸுகள் சிறப்பு வாய்ந்தவை. இவர்கள் கொடுக்கும் சூ மற்றும் செருப்புகள் மற்ற சாதாரண செருப்புகளை விட ஒரு இஞ்ச் உயரமாக இருக்கும். இந்த செருப்புகளில் ஒரு இஞ்சுக்கு ஒரு சிறப்பு பேடு வைத்திருப்பார்கள். இந்த பேடு உள்ளங்காலில் உள்ள தண்ணீரையும் வியர்வையையும் 24 மணிநேரமும் உறிஞ்சிக்கொண்டே இருக்கும். எனவே உள்ளங்கால் எப்பொழுதும் தூய்மையாக இருக்கும். இதனால் உள்ளங்காலில் எரிச்சல், மதமதப்பு, ஆணி, வெடிப்பு, புண், கெட்ட நாற்றம் ஆகியவை குணமாகும்.
இந்த சிறப்பு செருப்பில் micro holes என்னும் நுண் துளைகள் இருக்கும். இந்த துளைகள் உடலில் எடையை உள்ளங்களுக்கு கொடுக்காமல் தனக்குள் உறிஞ்சிவிடும். உடலின் எடை உள்ளங்களுக்கு வராமல் இருந்தாலே கால் எரிச்சல் மற்றும் காலில் உள்ள நோய்கள் குணமாகிறது. இதுதான் இந்த செருப்பின் தத்துவம்.
இந்த செருப்பு மற்றும் சூவை எவ்வளவு நேரம் அணிந்திருந்தாலும் கெட்ட நாற்றம் வராது.
இந்த செருப்பை பயன்படுத்தினாலே பலருக்கு பல்வேறு வியாதிகள் குணமாகிறது. முயற்சி செய்து பாருங்கள்.
" ஸ்ரீ பாதம் " சிறப்புச் செருப்புக்கடை
+919841959120.
+919952265691.
மேலும் உள்ளங்காலை கிரானைட், மார்பிள் மற்றும் டைல்ஸ் இதில் படக்கூடாது. பட்டால் நமது உடம்பில் உள்ள உஷ்ணத்தை உறிஞ்சிவிடும். உடலில் சூடு இருந்தால்தான் சக்தி.
நமது உடலில் உள்ள உஷ்ணத்தை மார்பில் நூறு சதவிகிதம் உறிஞ்சுகிறது. டைல்ஸ் 50% உறிஞ்சுகிறது. மொசைக் 20% உறிஞ்சுகிறது. சிமெண்ட் தரை 5 சதவிகிதம் உறிஞ்சுகிறது. மண் தரை உறிஞ்சுவது இல்லை. அதற்கு பதிலாக 100 சதவிகிதம் பூமியின் சக்தியை கொடுக்கிறது.
எனவே உள்ளங்காலை கிரானைட்டில் மார்பில் வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் ஒருவேளை கிரானைட் மார்பில் பதித்து இருந்தால் உடனே அதை வெட்டி குப்பையில் போட்டு விடுங்கள். அல்லது அதற்கு மேல் மேட் அல்லது பாய் அல்லது ஸ்டிக்கரை ஒட்டி நேரடியாக உங்கள் கால் மார்பில் கிரானைட்டில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அடிக்கடி செருப்பில்லாமல் சுத்தமான தரையில் நடக்க வேண்டும்.
உடலில் நல்ல சர்க்கரை குறைந்தால் அதிகரிப்பது எப்படி?
தினமும் ஒரு உருளைக்கிழங்கை தண்ணீரில் வைத்து, வேகவைத்து, தோலை நீக்கி, உருளைக்கிழங்கை நன்றாக பிசைந்து, அதில் கொஞ்சம் பால், கொஞ்சம் நெய் கலந்து, கூல் போல செய்து, ஸ்பூன் பயன்படுத்தி, பொறுமையாக எச்சில் கலந்து, ரசித்து, ருசித்து சாப்பிட்டால் உடலில் நல்ல சர்க்கரை அதிகரிக்கும்.
குளிர்ப் பிரதேசங்களான யூரோப் நாடுகளில் உடலில் நல்ல சர்க்கரையை அதிகரிக்க இதுபோல் சாப்பிடுவார்கள். இதற்கு பியூரே என்று பெயர்.
கருத்துகள் இல்லை