கேஸ் சிலிண்டர் தீயை அணைப்பது
கேஸ் சிலிண்டர் பற்றிக்கொண்டால் எப்படி தீயை அணைப்பது
கேஸ் சிலிண்டர் வாய் பக்கத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியும் பொழுது, அதில் தண்ணீரை ஊற்றக்கூடாது.
உடனடியாக ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டை எரியும் சிலிண்டருக்கு மேலே கை வைத்து விட்டால் உடனே தீ அணைந்துவிடும்.
அந்த பிளாஸ்டிக் பக்கெட் மிகப் பெரியதாக இருக்க கூடாது, அதே சமயத்தில் சிறியதாக இருக்கக் கூடாது, சிலிண்டரின் கழுத்துப்பகுதியில் உட்காரும் அளவிற்கு அழவாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.
அடுத்த வினாடியே பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்தால் அங்கு தீ இருக்காது அமைந்திருக்கும்.
ஆனால் கேஸ் கசிந்து கொண்டிருக்கும்.
உடனடியாக கேஸ் கசிவதை நிறுத்திவிட்டால் மிகப் பெரிய தீ விபத்தில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
இந்த எளிமையான அனைவருக்கும் சொல்லிக்கொடுங்கள். இந்த சிறு விஷயம் தெரிந்து வைத்துக் கொள்வதால் மிகப் பெரிய ஆபத்தில் இருந்து நாம் தப்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை