விதைகள் இல்லாமல் மரத்தை உருவாக்க முடியுமா
விதைகள் இல்லாமல் மரத்தை உருவாக்க முடியுமா
விதைகள் இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்துக்கொண்டு மரங்களை உருவாக்க முடியும்.
மரத்தின் ஒரே ஒரு இலையை பறித்து அதை இளநீரில் ஊறவைத்து, பின் சுமார் 30 டிகிரி வெப்பநிலை மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் வைத்து பராமரித்தால் 4 முதல் 5 வாரங்களில் இலையில் இருந்து வேர் வளரத் தொடங்கி, 8 முதல் 10 வாரத்தில் அது ஓர் செடியாக வளரத் தொடங்கி விடும்.
இதன் மூலமாக உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறைகிறதாம். அதே நேரத்தில் அதிகளவில் மகசூலும் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை