பாத்ரூம் டாய்லெட்டில் இயற்கையாக மணம்
பாத்ரூம் / டாய்லெட்டில் இயற்கையாக மணம் வர என்ன செய்யலாம் ( இயற்கை மணவூட்டி )
( natural freshener )
IDEA 1 :
பாத்ரூம் / டாய்லெட்டில் இயற்கையாக மணம் வர, ஒரு கண்ணாடி டம்ளரில் பன்னீர் ஊற்றி அதில் சிறிது ஜவ்வாது போட்டு வைத்தால் நல்ல மணமாக இருக்கும்.
IDEA 2 :
பாத்ரூம் / டாய்லெட்டில் இயற்கையாக மணம் வர,
பாத்ரூம்ல் பச்சை கற்பூரம் சிறிது போட்டு வைத்தால் நல்ல வாசனையுடன் இருக்கும்..
கருத்துகள் இல்லை