முடி உதிர்வைத் தடுக்க
முடி உதிர்வை தடுக்க
முடிஉதிர்வைதடுக்க வெண்டைக்காய் (10) எடுத்து சிறிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை சூடு பொறுக்கும் அளவி கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின்பு பாசிப்பயிறு அல்லது சீயக்காய் போட்டு குளித்து வந்தால் கூந்தல் உதிர்தலை தடுக்க முடியும்.
ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.
கருத்துகள் இல்லை