புற்றுநோய் செல்களை அழிக்கும் கருப்பு எள்ளு மிட்டாய்
புற்றுநோய் செல்களை அழிக்கும் கருப்பு எள்ளு மிட்டாய்
புற்றுநோய் செல்களை அழிக்கும் கருப்பு எள்ளு மிட்டாய், புற்றுநோய்- அழிக்கும் - கருப்பு- எள்ளு மிட்டாய்
எள்ளுருண்டை, எள்ளுப்பொடி, இப்படி பலவித தின்பண்டங்கள் உள்ளன. பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிச்சயமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்துள்ளது.
இந்த எள்ளில் உள்ள அற்புதங்கள் இவ்வளவு இருக்கும் என்று தெரிந்தால் நீங்கள் இதை விட்டு வைக்க மாட்டீர்கள். கருப்பு எள் புற்றுநோய் வராமல் தடுக்குமாம், அதுமட்டுமில்லாமல் புற்று நோய் வந்தவர்களும் இந்த எள்ளு அருமருந்தாக இருக்கிறது. இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க.
முன்னோர்களின் பாதை
கருப்பு எள் உண்பதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலேயே ஒரு பலகாரம் என்றாலும் அதில் கொஞ்சம் கருப்பு எள்ளு நம் முன்னோர்கள் சேர்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
கருப்பு எள் உயிர் காக்கும் நண்பன்.
இப்படி பலவித உணவுப் பொருட்களையும் கருப்பு எள்ளு கொண்டு உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பது. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு கைப்பிடி கருப்பு எள் போதுமாம். எதிர்ப்பு சக்தி கொண்ட எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் ஒன்று இந்த சிறிய விதைகளில் இவ்வளவு மகிமைகள் இருக்குமா என்றே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயை தடுக்கும் இதற்கு காரணம் என்று உங்களுக்கு தெரியுமா.
காரணம் அதில் உள்ள எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கால்சியம் பாஸ்பரஸ் மக்னீசியம் பொட்டாசியம் வைட்டமின் கே போன்ற இத்தகைய முக்கியமான சத்துக்கள் இருக்கும் காரணத்தினால் இதை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் பலன் முழுமையாகக் கிடைக்கும். தாய்லாந்தின் ஆராய்ச்சி மையத்தில் கருப்பு எள் மற்றும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது. அதில் கருப்பு எள் புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் மூளை செல்களை உற்பத்தி செய்யும் நிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்று நோயை வரவிடாமல் பார்ப்பதற்கு மிக முக்கியம் எள்ளில் உள்ள முக்கிய மூலப்பொருள். எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் நேரடியாக புற்றுநோய் செல்களை தடைசெய்கின்றது. இதை ஆண்கள் பெண்கள் என இருவிதமாக அதன் பயனை பிரித்து தருகிறது. பெண்கள் தினமும் சாப்பிடுவதால் அவர்களுக்கு புதிதாக வருகின்ற மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்கள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் பார்த்துக் கொள்கிறது. என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய் கல்லீரல் புற்றுநோய் போன்றவை தடைசெய்கின்றது.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது எனவே புற்றுநோய் அபாயம் கிடையாது கறுப்பா வெள்ளையா எந்த எள் ஆற்றல் கொண்டது என்கின்ற கேள்விக்கு பதில் தான் எள் பற்றி பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் ஊட்டச் சத்துக்களும் தாதுக்களும் அதிகம் இருக்கின்றன. இதில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ ஆகியவை நிறைந்துள்ளதால் இளநரையை தடுக்கும் மேலும் முடி உதிர்தல் ஞாபகமறதி போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். அழுக்குகளை வெளியேற்ற கருப்பு எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை சரியாக வெளியேற்றிவிடும். பெரிதாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமான செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நல்லது.
எவ்வளவு சாப்பிடலாம், தினமும் அரை ஸ்பூன் கருப்பு எள் சாப்பிடுவதே சிறந்தது. கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ் உடன் சேர்த்துச் சாப்பிட்டால் பலன் முழுமையாகக் கிடைக்கும். உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட்டால் நல்லது.
கருத்துகள் இல்லை