நவகிரகங்களை சுற்றும் முறை
நவகிரகங்களை சுற்றும் முறை
நவக்கிரகங்களைச் சுற்றி வருவதில் பலருக்கும் பல குழப்பங்கள் உண்டு.
சிலர் ஒருமுறை சுற்றுவார்கள், சிலர் மூன்று முறை சுற்றுவார்கள், சிலர் ஒன்பது
முறை இப்படி பலரும் பலவிதமாக சுற்றுகின்றனர். எப்படி சுற்றவேண்டும்
நவகிரகங்களை மொத்தம் ஒன்பது முறை சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள்
வலமாகவும் இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும்.

ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய
ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு
கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும் கேதுவும் வலமிருந்து
இடமாக சுற்றுபவை. எனவே கடைசி இரண்டு சுற்றுகளை இடமாக சுற்றி
வரவேண்டும். ஒரு சில காரணங்களால் சிலர் ஒரு முறை மட்டுமே சுற்றினால்
போதும் என்று நினைப்பார்கள் ஒரு முறை வலம் வரலாம் அதில் தவறு இல்லை.

கருத்துகள் இல்லை