வண்ணங்களும் காய்கறியும் பழங்களும்

                     காய்கறி பழங்களை தினமும் உணவில் பயன்படுத்துவது பலரும் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான பழக்கம். இதில் பல நிறத்திலான காய்கறிகள் பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கினை வகிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள் 

                                                  ஆய்வாளர்களின் கூற்று 

                   ஒவ்வொரு  காய்கறிகளும் பழங்களும் தங்களுக்கு என்று தனிப்பட்ட ஊட்டச்சத்துக்களையும் பலன்களையும் கொண்டிருக்கின்றன. தினமும் பல வண்ண கலவையான காய்கள் பழங்களை சாப்பிடுவதன் மூலம் சரிவிகித ஊட்டச்சத்து பெற முடியும் என்கிறார்கள் சில மருத்துவர்கள். அந்த வண்ணக் கலவைகளில் பலன்களை அறிந்து கொள்வோம்.

                    சிவப்பு நிறம் 

                   சிவப்பு ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்பூசணி,  ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட், சிவப்பு நிற காய்கள், பழங்கள், லைகோபீன் என்ற சிவப்பு நிறத்திலான கரோட்டினாய்ட் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல், சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது. சில வகையான புற்று நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது .

                               நீலம் மற்றும் ஊதா 

                   திராட்சை, நாவல், பழம், பிளம் பழம், கத்தரிக்காய் 

வைட்டமின் சி நார்ச்சத்து பிராணவாயு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து செரிமானத்திற்கு உதவுதல், கால்சியம் உள்ளிட்ட சில தனது உறுப்புக்களை உடலின் கிடைக்க உதவுதல், வீக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறான செல்கள் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறது. 

                              பச்சை நிறம் 

                   பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ்,கோஸ், காய்கள், பழங்கள்.

பச்சை நிறத்தை   குளோரோஃபில் இருந்து பெறுகின்றன..பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து நம் உடலில் புதிய திசுக்கள் வளர்ச்சிக்கும் பேருதவியாக உள்ளது. குளோரோஃபில், நார்ச்சத்து, லுடீன், கால்சியம், வைட்டமின் சி, பீட்டா, கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் இதில் உள்ளன. ஆண்டிபயாடிக்  இதில் உள்ளதால் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.நோய் குணமாகும் வேகத்தை இது 25 சதவிகிதம் அதிகரிக்கிறது

                       மஞ்சள் ஆரஞ்சு நிறம்

                 மாம்பழம், அன்னாசி, கமலா, ஆரஞ்ச, மற்றும் எலுமிச்சையை மக்காச்சோளம் பீட்டா, கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவற்றை கொண்டு உள்ளன. வயதாகும் போது ஏற்படும்திசு குறைபாடுகளை தவிர்த்து புற்று நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}