எமதர்மனை கொள்ளும் சூழ்நிலை

மகாதேவர்  இறைவன் சிவபெருமானுக்கு கால கண்டன் என்ற ஒரு பெயர் உண்டு .  காலகண்டன் என்பதற்கு மரணத்தை முடிப்பவர் என்பது பொருளாகும். அதையும் அந்தமுமில்லாத ஆடலரசன்  இறைவன் சிவபெருமான் காலத்தையும் மரணத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவர். சிவபெருமானால் நியமிக்கப்பட்டவரே மரணத்தின் கடவுளான  எமதர்மன் என்பவர் ஆவார்.அத்தகைய   எமதர்மனை கொள்ளும் சூழ்நிலை ஒரு முறை சிவ பெருமானுக்கு ஏற்பட்டது. அந்த வரலாற்றை அறிந்து கொள்வோம் வாருங்கள்..

        மகன் வேண்டிய முனிவர் தனது வீரபக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காப்பாற்ற எமதர்மனை கொன்று அவரின் மேல் நடனம் ஆடினார் சிவபெருமான் எமனை இறைவன் கொள்கிறார் என்றால் அதே நிலையை உருவாக்கிய வரலாறுதான் என்ன சிவபெருமானின் மீது தீவிர பக்தி கொண்ட     மிகண்டு முனிவரின் தன் தவத்தின் பலனாக ஈசனிடம் தனக்கு ஒரு மகன் தரும்படி வரமாகக்  கேட்டார். அதற்கு சிவபெருமான் உனக்கு 16 ஆண்டுகள் வாழும் புத்திசாலி மகன் வேண்டுமா அல்லது 100 ஆண்டுகள்  வாழும் முட்டாள் மகன் வேண்டுமா என வினவினார் அதற்கு முனிவர் 16 ஆண்டுகள் வாழும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கூறினார்.
                                                     மகா மிருத்தியுஞ்சய மந்திரம்
       மார்க்கண்டேயர் தனது பதினைந்தாவது வயதில் இருந்தபோது பிரம்மதேவர் அவருக்கு மகா மிருத்தியுஞ்சய மந்திரம் என்ற மந்திரத்தை போதித்தார். இந்த மந்திரம் மரணத்தை வென்றுநீண்ட காலம் வாழ உதவும் என்றார். பிரம்ம தேவரின் அறிவுரைப்படி மான்கண்டேன் சிவபெருமானை வழிபடத் தொடங்கினார்.தற்சமயம் திருக்கடவூரில் இருக்கும் வில்வ வனம் என்னும் இடத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வழிபடும்  படி அடையாளம்  காட்டினார்                         
                                             எமதர்மனைகொன்ற சிவபெருமான்
        மார்க்கண்டேயர் தொடர்ந்து சிவபெருமானின் பெயரை கூறிக்கொண்டு இருந்ததனால் அவரின் உயிரை எடுக்க இயலவில்லை எனவே எமதர்மர் மார்க்கண்டேயரிடம் உனது விதிப்படி உயிரை எடுக்க வேண்டும் சிவனின் நாமத்தை உச்சரிப்பது நிறுத்து என்று கூறினார். எமனின் ஆணையை மார்க்கண்டேயர்  மறுத்தார்.  அதனால் கோபமுற்ற எமதர்மன் பெரிய  உருவத்தை எடுத்து மார்க்கண்டேயரை சிறைபிடிக்க தனது பாசக்கயிற்றை வீசினார் மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை இறுகக் கட்டிக்கொண்டார். சிவலிங்கத்தின் மீது எமனின் பாசக் கயிறு விழுந்தவுடன் சிவபெருமானின் லிங்கத் திருமேனியை வெடித்துக்  கொண்டு வெளியே தோன்றினார். தனது திரி சூலத்தினால்தடுத்து எமதர்மன் என் மார்பில் உதைத்தார் மரணத்தின் கடவுளான யமதர்மன் சிவபெருமானால் கொல்லப்பட்டார்.
                                                                 என்றும் 16
     சிவபெருமான் மார்க்கண்டேயருக்கு ஏழு கல்பம்  வரை பதினாறு வயதிலேயே இருக்கும்படி வரம் கொடுத்தார் ஆனால் எமதர்மன் கொல்லப்பட்ட தனால் பூமியில் இணை யாரும்  இரக்க மாட்டார்கள் அதனால் பூமியில் தீய சக்திகள் அதிகரித்துவிடும் என்று அனைவருமே சென்று முறையிட்டனர் சிவபெருமான் எமதர்மனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். சிவ பெருமானிடம் தன் தவறுக்காக வருந்தி மன்னிப்புக்  கேட்டார். மரணத்தின் கடவுளான எமதர்மர்மகா மற்றும் ஜெயா சிவபெருமானை வழிபடும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஒன்றே இந்த மகா மிருத்தியுஞ்சய மந்திரம் ஆகும். மஹா என்பதன் பொருள் பெரிய  மிருத்தியுஞ்  என்பதன் பொருள் தெய்வம் மற்றும் ஜெயா என்பதன் பொருள் வெற்றி என்பதாகும். முடிவில் இது மரணத்தை வெற்றி பெறுபவர் என்பதை குறிப்பதாகும் சிவபெருமானை வழிபடும் மிகவும் சக்தி வாய்ந்தமந்திரங்களில் ஒன்று இந்த  மகா மிருத்தியுஞ்சயமந்திரமாகும்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}