நினைவாற்றல் என்பது
நினைவாற்றல் என்பது நம் மூளையில் பதிவு செய்து வைத்திருக்கும் பல தகவல்களை தேவையான நேரத்தில் தேவையான வடிவத்தில் வெளிக்கொணரும் செய்கையை நினைவாற்றல் எனப்படுகிறது. தேவையான நேரத்தில் நம் மூளையில் பதிவு செய்து வைத்திருப்பதை நம்மால் வெளிக்கொணர முடியாமல் போனால் நம்மை ஞாபக மறதியாளர்கள் என்பார்கள்.அதற்கு காரணம் என்ன அதிகமான மறதியல் அவதிபடுவதன் காரணம் என்னவென்று பார்த்தால் முக்கியமாக தெரிய வருவது இரண்டு ஒன்று ஆர்வம் இல்லாமை மற்றொன்று நம் நினைவுகளை புதுப்பிக்காதிருதல்.
கருத்துகள் இல்லை