வாசமுள்ள தலைமுடிக்கு

                          வாசமுள்ள தலைமுடிக்கு செய்ய வேண்டியவை

 ஒருவரின் அழகை அதிகரித்து   காட்டுவது    முக்கிய பங்குவகிப்பது  தலை முடி ஆகும். அத்தகைய தலைமுடியில் ஏற்படும் இத்தகைய பிரச்சனைகளை இன்றைய தலைமுறைகள் அதிகம் சந்திக்கின்றனர். அதில் ஒன்று தான்   தலைமுடியில்  துர்நாற்றம் வீசுவது அதற்கு என்ன செய்யலாம்
                                        வியர்வை மற்றும் பொடுகு
  சிலருக்கு தலையில் அதிகம்  வியர்க்கும் அப்படியே அதிகம் வியர்ப்பதால் தலையில் கடுமையான துர்நாற்றம் வீசும் இன்னும் சிலருக்கு தலையில்  பொடுகு இருக்கும் பொடுகு தலையில் இருந்தாலும் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும்  அதற்கு கெமிக்கல் கலந்த ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவார்கள். ஆனால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆகவே இயற்கை பொருட்களை கொண்டு முடியை நறுமணத்துடன் வைத்துக் கொண்டு, முடியை ஆரோக்கியமாக இருக்கும் வகையில்  தலைமுடியை நறுமணத்துடன் வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வழிகளை அறிந்து கொள்வோம்.
                                                        பேக்கிங் சோடா
உங்கள் முடியில் துர்நாற்றம் வீசினால் பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள் ஏனெனில் பேக்கிங் சோடா எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவதோடு துர்நாற்றத்தையும் தடுக்கும் அதற்கு மூன்று பங்கு நீரில் ஒரு பங்கு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து ஈரமான முடியில் தடவி 5 நிமிடம் கழித்து நீரில் அலசுங்கள்
 தக்காளி
தக்காளி கூட தலையில் வீசும் துர்நாற்றத்தை தடுக்கும் அதற்கு தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும் இதனால் தலைமுடி சீராக பராமரிக்கப்பட்டு  பாதுகாக்கப்படும்
                                        லாவண்டர்எண்ணெய்
  லாவண்டர் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் இருப்பதால் அவை தலையில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் அதை சரி செய்யும் அதற்கு தலைக்கு குளித்த பின்னர் முடியை நன்கு உலர வைத்து பின் இந்த எண்ணெயை தலைக்குத் தடவவேண்டும்
                                                               ஆரஞ்சு
 ஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குளிர வைத்து பின் அந்த நீரினால்  தலைமுடியை அலச தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்

1 கருத்து

கருத்துரையிடுக

1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}