Methods to Increase Memorization (1)

The recurrence of the reciprocation is in the back of a great role. It is possible to keep in mind that we can remember what 90% of the labor is 10% of the energy to remember. Typically, teachers are taught to teachers in schools. Some people can read it once in a while to memorize the subject by recurring it. Some people have to read more than 10 times a few times in the brain. If students are the quiz mind memorabilia, the mathematical formulas are repeatedly read. Children are very easy to memorize the lessons learned in schools. How are audio cassettes available at stores now? When it comes back and asks again, the children are in the hearts of children. It is the result of repeated reminders of the phone numbers we need without touching without reminding them.

Memory (focus on senses)

Memory (focus on senses)

                                  We must understand that our senses play a major role in memory. The things that are recorded in our minds are the sense of the inside of our senses. When the question is asked what is this, it is the tree that is written by the eye of the sense of the tree which we have already seen with the origin of the tree which we are seeing now. Similarly, the singer has already recorded the voice of the song when it comes to listening to the song. Because it's deafness and the taste of a sweet taste, this is what a sweet dish. When we go to a garden, we realize that the feeling of the nose is the same way that we have the body and the body that we identify with the body.

                                 We can find out how many of our senses are involved in our memory power. Generally one thing in the body, especially those with disabilities, are more sensitive to other sensations. Those who do not have eyes have the ability to listen to the ear because they remember the memory of old memories Can bring.

                      However, researchers have found that a large percentage of things can be learned and remembered by means of hearing, as well as remembering 20% ​​of what we listened to, and remembering one's eyes to look at 30% and remember that 50% Have found.

                             Finally, we can remember 80 to 90 percent of what we have seen and talk about it, and with the help of the senses, we can remember many things in the subjects. It is possible to keep things out of time as necessary. We need to keep in mind that one of our senses should be kept awake. If our senses are sharper then our inner ability and imagination increases.

நினைவாற்றலை அதிகரிக்கும் முறைகள் (1)

 திரும்பத்திரும்பச்செய்தல்                                           நினைவாற்றலில் பெரும் பங்கு திரும்ப  செய்வதில் தான் உள்ளது.  இது 90% உழைப்பு  10% ஆற்றல் யாருக்கு எதை நினைவில் வைக்க வேண்டுமோ அதைத் திரும்பத் திரும்ப நினைவூட்டி பார்ப்பதன் மூலம் அதை நம் மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியும். பொதுவாக பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போதிக்கப்படும் முறை. பாடத்தை மனப்பாடமாக அதை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்பதே சிலருக்கு ஒரு முறை படித்தவுடன் மனதில் பதிந்து விடலாம் சிலருக்கு இரண்டு முறை சிலருக்கு 10க்கும் மேற்பட்ட முறைகள் படித்தால்தான் மூளையில் பதியும். மாணவர்களாக இருந்தால் வினாடி வினா மனப்பாட செய்யுள்கள் கணித சூத்திரங்கள் போன்றவற்றை திரும்ப திரும்ப படிப்பார்கள். குழந்தைகள் பள்ளிக் கூடங்களில் கற்றுத்தரும் பாடங்களை மிக எளிதாக மனப்பாடம் செய்து விடுகிறார்கள். எப்படி என்றால் ஆடியோ கேசட்டுகளாக தற்போது கடைகளில் கிடைக்கின்றன. அதை வாங்கி திரும்ப திரும்ப கேட்கும் போது அப்பாடல்கள் குழந்தைகளின் மனதில் பதிந்துவிடுகின்றன. நமக்கு தேவையான மனிதர்களின் தொலைபேசி எண்களை சற்றும் நினைவூட்டி கொள்ளாமலேயே  அழுத்தி தொடர்பு கொள்கிறோமே அது திரும்பத் திரும்ப நினைவூட்டியதன்  விளைவே. 

நினைவாற்றல்( புலன்களின் கவனம்)

   நினைவாற்றல்( புலன்களின் கவனம்)
                                  நமது புலன்கள் நினைவாற்றலில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய மனதில் பதிவு செய்யப்படுகிற பொருட்கள் எல்லாம் நம் புலன்கள் என்னும் வாசல் வழியாக உள்ளே சென்ற  உணர்வுதான். மரத்தை காட்டி இது என்ன என்று கேள்வி கேட்டால் அது மரம் என்று சொல்கிறோமே அது கண் என்னும் புலனால் பதிவு செய்யப்படுகிற உணர்வு நாம் ஏற்கனவே பார்த்து இருக்கின்ற மரத்தின் தோற்றத்துடன் நாம் இப்போது பார்க்கும் மரத்தின் தோற்றமும் ஒத்துப் போவதால் இதை பார்த்தவுடன் நாம் மரம்  என்றுசொல்லி விடுகிறோம்.                                                அதுபோல் திரைப்படப் பாடலை கேட்டவுடன் அந்த பாடலை பாடியது இவர்தான் என்று சொல்கிறோமே ஏற்கனவே அந்தப் பாடகர் குரல் மூளையில் பதிந்து இருக்கிறது. அது செவிவழி உணர்வு கண்ணை மூடிக்கொண்டு ஒரு இனிப்பை சுவைதால் , இது என்ன இனிப்பு என்றுசொல்லி விடுகிறோம்.  நாம் ஒரு தோட்டத்திற்கு சென்ற உடன் பூவாசத்தை உணர்ந்து கொள்கிறோமே  அது மூக்கின் வழி உணர்வு அதே அதுபோல் நாம் உடலை தீண்டும் பொருளை வைத்து நாம் அந்த பொருளை அடையாளம் கண்டு கொள்கிறோமே அது தோல் வழி உணர்வு.
                                 ஆக நம் புலன்கள் நம் நினைவாற்றல் சக்தியில் எத்தனை பங்கு கொள்கிறது என்று நாம் அறிய முடியும் பொதுவாக ஒரு விஷயம் உடலில் குறிப்பாக உறுப்புகளில் ஏதேனும் குறைபாடு உள்ளவர்கள் மற்ற புலன் உணர்வில் அதிக ஆற்றல் உள்ளவராக இருப்பார் கண் பார்வை இல்லாதவர்களுக்கு செவி ஆற்றல் அதிகமாக இருக்கும் காரணம் அவர்களுக்கு பார்வையே குரல்தான் ஐம்புலன்களின் வழியாக நாம் பழைய நினைவுகளை நினைவில் கொண்டுவர முடியும்.
                      என்றாலும் பார்த்தல் கேட்டல் வழியாகத்தான் அதிக சதவீதம் விஷயங்களை கற்கவும் அதை நினைவில் வைத்துக் கொள்ளவும் செய்கிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் அதுபோல் நாம் கேட்ட ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது 20% என்றும் கண்களால் பார்த்து ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது என்பது 30% என்றும் பார்த்த மற்றும் கேட்ட ஒரு விஷயத்தை 50% நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.
                             இறுதியாக நாம் பார்த்த மற்றும் அது குறித்து பேசுகின்ற ஒரு விஷயத்தை நாம் 80 முதல் 90 சதவீதம் நம் நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்றும் புலன்களின் உதவியால் நாம் எத்தனையோ பொருட்களை பாடங்களை நிகழ்வுகளை நினைவில் பதிய வைத்துக்கொள்ள முடியும். அது போல் தேவையான நேரத்தில் தேவையான விஷயங்களை வெளியே கொண்டுவர முடியும் ஒரே ஒரு விஷயம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் நம் புலன்கள் அத்தனையையும் விழிப்போடு வைத்திருக்க வேண்டும் . நம் புலன்கள் கூர்மையாக இருந்தால் நமது உள்வாங்கும் திறமையும் கற்பனைத் திறனையும் அதிகரிக்கிறது.

Memory

Memory

 It is remembered that many of the information recorded in our brain can be found in the desired form at the required time. Remember that if we can not reveal what is being recorded in our brain at the right time, we are reminders.

Memorabilia

Memorabilia (lack of interest or indifference)                               We do not know the words in the watch that we have for over ten years in our hands. We may have read a job that we have purchased.But why today we do not remember why. How many people we see when we walk. We do not remember who we are in the color of who we are. Maybe if we have a blue pants we can remember that person for a while. Our favorite here is to develop memory. We do not remember the color of the other men because we are not interested in them. We may have forgotten how many times we had coffee two days ago. But we remember two rupees two months ago, which we gave to someone. Because it's important to us, we keep it in the diary if we can not remember it until the money is returned. So here is the memory of the importance of the importance and the commitment we have on it.

The two volumes of the memory can be said. 1.What we need to keep in mind 2. Things to keep in mind. The interruption of these two things pushes a man to memory.

In the above two categories, what is important to us is that you need to develop your memory and increase your attention. We need to cultivate a sense of intimacy. We need to do our will and desire for the surrounding objects. We need more of it.

நினைவாற்றல் அதிகரிக்க

                        நினைவாற்றல் (ஆர்வம் அல்லது ஈடுபாடு இல்லாமை)                                                       நம் கையில் பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற கைக்கடிகாரத்தில் உள்ள வார்த்தைகள் நமக்கு தெரிவதில்லை. நாம் வாங்கிய புதிதில் ஒரு வேலை படித்து இருக்கலாம்.ஆனால் இன்று அது நம் நினைவில் இல்லை ஏன்.                                           நாம் நடந்து செல்லும் போது எத்தனை நபர்களை பார்க்கிறோம். அதில் யார் யார் என்னென்ன நிறத்தில் உடை அணிந்தவர்கள் என்பது நமது நினைவில் வருவதில்லை. ஒருவேளை நமக்கு ஒரு  நீல நிற உடையை பிடித்து இருந்தால் அந்த   மனிதரை சிலநேரம் நினைவில் வைக்கிறோம். நமக்கு பிடித்தமானது இங்கு ஞாபக சக்தியை வளர்த்து விடுகிறது. மற்ற மனிதர்களின் உடையின் நிறம் நமக்கு நினைவில் இல்லை காரணம் அவைகளில் நமக்கு ஆர்வம் இல்லை.                                                   இரண்டு நாட்களுக்கு முன்  எத்தனை முறை காப்பி குடித்தோம் என்பது நமக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் நாம் ஒருவருக்கு கொடுத்த 2000 ரூபாய் நமக்கு நினைவில் இருக்கிறது. காரணம் அது நமக்கு முக்கியமான விஷயம் பணத்தை திரும்ப வரும் வரையில் நாம் அதை எப்படியாவது ஞாபகத்தில் வைத்திருக்க முடியாத பட்சத்தில் அதை டைரியில் குறித்து வைக்கின்றோம். அதனால் இங்கு ஞாபக சக்தி என்பது முக்கியத்துவத்திலும் அதன் மீது நாம் காட்டும் ஈடுபாட்டிலும் வருகிறது.
                   நினைவின் தொகுதிகளை இரண்டு வகையாக கூறலாம்.              1.நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்          2.நாம்ஞாபகம் வைத்துக் கொள்ள விரும்புகின்ற விஷயங்கள்.                  இந்த இரண்டு  விஷயங்களின் குறுக்கீடு தான் ஒரு மனிதனை ஞாபகமறதிக்கு  தள்ளுகிறது.
 மேற்கூறிய இரண்டு வகைகளில் நமக்கு முக்கியமானது எது உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு உங்கள் கவனிக்கும் சக்தியை அதிகமாக்குங்கள். மனதை ஒருமுனைப்படுத்தும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள பொருட்களில் நமக்கு விருப்பமும் ஈடுபாடும் ஏற்படும்படி செய்ய வேண்டும்.  நமக்கு அதில் ஈடுபாடு அதிகமாக வேண்டும்.

நினைவாற்றல் என்பது

நினைவாற்றல் என்பது                               நம் மூளையில் பதிவு செய்து வைத்திருக்கும் பல தகவல்களை தேவையான நேரத்தில் தேவையான வடிவத்தில் வெளிக்கொணரும் செய்கையை நினைவாற்றல் எனப்படுகிறது. தேவையான நேரத்தில் நம் மூளையில் பதிவு செய்து வைத்திருப்பதை நம்மால் வெளிக்கொணர முடியாமல் போனால் நம்மை ஞாபக மறதியாளர்கள் என்பார்கள்.அதற்கு காரணம் என்ன அதிகமான மறதியல் அவதிபடுவதன் காரணம் என்னவென்று பார்த்தால் முக்கியமாக தெரிய வருவது இரண்டு ஒன்று ஆர்வம் இல்லாமை மற்றொன்று நம் நினைவுகளை புதுப்பிக்காதிருதல்.
1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}