He was the average person

                       He was the average person .                       He was the most famous medical expert in Canada. He was the most anxious human being in his student years. While he was training in the hospital, he was worried about his future and was afraid of him. Will it be possible to study such big books when studying the final year. Can it be possible to fill so many messages in the same year? You can remember everything and be able to write the exam. Such fears and suspicions hurt him. Perhaps the test of employment is a different concern for employment. Self-employment will require money. You need to be positive.

Will traveling in a competitive world be easy? The suspicion threatened him to see whether he would end up with his success in his future life. But by chance accidentally a word a word "very important is our duty" (with the adjacent action succeeding

It is not just to see the foreseeable future in the afternoon). This changed his way of life. He freed him from the chaotic mood. The extraordinary man was enthusiastically trapped in the heart. Made him the biggest killer. That word was successful in his career. He was later responsible for all the improvements in the name of the company. He worked as a professor at four universities. He became the head of the medical department. My best friends know that I am a very normal brain man and I know that he is a genius from my birthday, who is famous as the author of the University's highest level as the author of the public as a public speaker.

சராசரி ஆனவன் வல்லவனானான்

        சராசரி ஆனவன் வல்லவனானான்             கனடா நாட்டின் மிகவும் புகழ் வாய்ந்த மருத்துவ நிபுணர் இருந்தார். அவர் மாணவப் பருவத்திலேயே மிகவும் கவலைகளுக்கு ஆட்பட்ட மனிதராக இருந்தார். மருத்துவமனையிலேயே பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது தன் எதிர்காலத்தை குறித்த கவலை அச்சம் சந்தேகம் போன்றவை அவரை பிடித்து இருந்தன. இறுதி ஆண்டு படிக்கும்போது  அவ்வளவு பெரிய புத்தகங்களை படிப்பது தனக்கு சாத்தியமாகுமா. அவ்வளவு செய்திகளையும் ஒரே ஆண்டில் தலைக்குள்ளே நிறைத்துக் கொள்ள இயலுமா. அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு பரீட்சை எழுதுவதற்கு தன்னால் இயலுமா. போன்ற அச்சமும் சந்தேகமும் அவரை வாட்டி வதைத்தன. ஒருவேளை பரிட்சையில் தேர்ச்சி அடைந்தாலும் அதன்பிறகு வேலைவாய்ப்பு குறித்த கவலை வேறு. தானே சுயமாக தொழில் நடத்துவதற்கு பணம் தேவைப்படும். நல்வினைப்பயன் வேண்டும்.
                      போட்டி நிறைந்த உலகில் வாழ்க்கை பயணம் எளிமையானதாக இருக்குமா. எல்லாம் சேர்ந்து தம் எதிர்கால வாழ்வில் புகழ் வெற்றி கிட்டுமா நிலைத்து நிற்குமா என்பது போன்ற சந்தேகம் அவரை அச்சுறுத்தின. ஆனால் தற்செயலாக அவர் கண்ணில் பட்ட ஒரு சொல் ஒரு சொல் "மிகவும் முக்கியமான         நம் கடமை"                     (அருகிலுள்ள செயலை வெற்றியுடன்
நிர்வகிப்பதிலேயே இருக்கிறது தூரதிசையிலே தெளிவற்று காணும் எதிர்காலத்தை காண்பதில் அல்ல) இது அவர் வாழ்க்கை பாதையை மாற்றி அமைத்தது. குழப்பம் நிறைந்த மனநிலையிலிருந்து அவரை விடுவித்தது. அசாதாரண மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உற்சாக பொறியை இதயத்திலேயே ஏற்றியது. அவரை மிகப்பெரிய கர்மவீரர் ஆக்கியது. அந்த சொல் அவர் வாழ்வின் புகழ் வெற்றிகரமாக அமைந்தது. பின்னால் அவர் பெயர் பெற்ற நிறுவனத்தின் எல்லாவித முன்னேற்றங்களுக்கும் காரணமாக விளங்கினார் .நான்கு பல்கலைக்கழகங்களிலே பேராசிரியராக பணிபுரிந்தார். மருத்துவத் துறையின் தலைவராக மாறினார். அவர் மாணவர்களுக்காக சொற்பொழிவு நிகழ்த்திய போது பொது மக்கள் விரும்பும் நூலாசிரியராக உயர்ந்த நிலையிலுள்ள பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை தலைவராக புகழ்பெற்ற என்னை பிறவியிலிருந்தே மேதாவி என்று என்னை நினைக்கலாம் நிலமை அப்படியல்ல நான் மிகவும் சாதாரண மூளை உள்ளமனிதன் என்பது என் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும் என்று கூறினார்.

கொக்கு கூறிய நீதி

                                                                 கொக்கு கூறிய நீதி
                ஒரு கிராமத்தின் பக்கத்தில் ஒரு வயலில் ஒரு கொக்கு ஜோடி வசித்து வந்தன. அங்கேயே அவைகளின் முட்டைகளும் இருந்தன. முட்டைகள் பெரிதாகி  அவைகளிலிருந்து குஞ்சுகள் வந்தன. ஆனால் குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த காலம் வரும் முன்பே பயிர் முற்றி அறுவடைக்கு தயாராக விட்டது. கொக்கு கவலையில் ஆழ்ந்தது. குடியானவன் வயல் அறுவடைக்கு வருவதற்கு முன்பே குஞ்சுகளுடன் அங்கிருந்து சென்று விட வேண்டும். மேலும் குஞ்சுகளால் பறக்கமுடியவில்லை கொக்கு குஞ்சுகளிடம் சொன்னது. நாங்கள் இல்லாத போது யாராவது வயலுக்கு வந்து ஏதாவது பேசினால் அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
         ஒரு நாள் இரை  எடுத்துக்கொண்டு மாலையில் குஞ்சுகள் இடத்தில் வந்தது அப்போது குஞ்சுகள் கூறின. இன்று குடியானவன் வந்தான். அவன் வயலில் நாற்புறமும் சுற்றி வந்தான். ஓரிரு இடங்களில் நின்று கொண்டு வெகு நேரம் உற்றுப் பார்த்தான். அவன் சொன்னான். வயலில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. நான் கிராம ஜனங்களிடம் சென்று என்னுடைய வயலில் அறுவடை செய்து கொடுங்கள் என்று சொல்வேன். கொக்கு கூறியது நீங்கள் பயப்படாதீர்கள் வயல் இப்பொழுது அறுவடை செய்யப்பட மாட்டாது. இன்னும் வயல் அறுவடை செய்ய பல நாட்கள் உள்ளன. 
                  பல நாட்களுக்கு பிறகு குஞ்சுகளிடம் வந்தபோது அவை கூறின. நாம் இந்த உலகை விட்டு உடனடியாக போக வேண்டும். இன்று குடியானவன் மறுபடியும் வந்தான். கிராம ஜனங்கள் தன்னலம் படைத்தவர்கள் என்று அவன் சொன்னான். அவர்கள் என் வயலில் அறுவடை செய்ய எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை. நாளை உடன்பிறந்தார்களை அனுப்பி வயலை அறுவடை செய்வேன். கொக்கு கவலையில்லாமல் கூறியது.  இப்போதும் வயல் அறுவடை செய்யப்பட மாட்டாது. இரண்டு மூன்று நாட்களில் நீங்கள் நன்றாய் பறக்க முடியும் பயப்படத் தேவை இல்லை. சில நாட்கள் மேலும் கழிந்தன. கொக்கு குஞ்சுகள் பறக்கத் தொடங்கின பயம் இல்லாமல் இருந்தன. 
              ஒருநாள் மாலை குஞ்சுகள்  சொல்லத்தொடங்கின குடியானவன் பொய்யாக பயமுறுத்துகிறான்.  இன்று கூட வந்து சொன்னான். என் சகோதரர்கள் என் பேச்சை கேட்கவில்லை அனைவரும் சொல்கிறார்கள். என் வயலின் தானியங்கள் காய்ந்துஉதிர்த்து  விழுந்து கொண்டிருக்கிறது.  நாளை அதிகாலையில் வருவேன். நான் அதைச் செய்வேன். இதைகேட்டு  பயந்து கொண்டு சீக்கிரம் இன்னும் இருட்டவில்லை. வேறிடத்திற்கு பறந்து செல்லுங்கள் நாளை கட்டாயம் வயல் அறுவடை செய்யப்படும். 
                  குஞ்சுகள் கேட்டன இந்த தடவை வயலில் அறுவடை செய்யப்படும் எப்படி கொக்கு கூறியது. குடியானவன் எப்போது கிராமத்து ஜனங்களிடம் தன்னுடன் பிறந்தவர்களிடமும் நம்பிக்கை வைத்தானோ  அப்போது பயிர்  அறுவடையாகும் என்ற நம்பிக்கை இல்லை. பிறரிடம் நம்பி வேலையை யார் விடுகிறாரோ அவர்களது வேலை நடக்காது. ஆனால் தானே வேலையை செய்ய முடிவு எடுத்தால் அவன் வேலை தடைபடாது. குடியானவன் தானே நாளை அறுவடை செய்யப் போகிறான். ஆகையால் வயல் அறுவடை ஆகிவிடும். தன் குஞ்சுகளுடன் அதேநேரம் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றது.

Rabbits and frogs

                         Rabbits and frogs                                                One time, some rabbits joined a thin area in the spring in the summer. They were hungry because there was no grain in the fields. Apart from these dogs, the dogs who were strolling with them in the morning did not.                                                              The beds in the ground were not able to hide because dogs chased them away. So peace has been lost. God has done injustice to our group. He has created us with little strength and little shape. We do not give us as horns as horns or fingers as a cat. Even though we have no pain to escape, we have to flee. From all sides, the Creator has put the weakness on our heads. Another rabbit said, "I'm sorry for life in this tragedy and worry. I have decided to drown in the pool.                                                                  The third rabbit said that I also like to have mercy. I can not afford to suffer anymore. We all come with you. We all said that we all die together. All attempts went to the pond. The frog came out of the pond and sat on the shore. When the rabbits heard the sound, the rabbits told them that they were in the water and they were afraid of biting. Brothers do not have to leave their lives. Let's go back.                                              Smaller fears of lives are still alive than us. So why should we be frustrated in life? The rabbits left the idea of ​​suicide by asking its word. If fear in times of trouble, how many people in the world are more likely to suffer from suffering and suffering from diseases. If we realize that we are better than them, we will not continue to suffer.

முயல்களும் தவளையும்

                      முயல்களும் தவளையும்                           ஒரு தடவை சில முயல்கள் கோடை காலத்தில் ஒரு வரண்ட பகுதியில் புதரில் ஒன்று சேர்ந்தன. வயல்களில்  தானியம் இல்லாததால் அவைகளெல்லாம் பசியோடு இருந்தன. தவிர இந்நாட்களில் காலை மாலை மனிதர்களுடன் உலா வரும் நாய்கள் அவைகளை விரட்டின. மைதானத்தில் உள்ள புதர்களும்  நாய்கள் விடாமல் துரத்துவதால் ஒளிந்துகொள்ள முடியாமல் துன்புற்றன. ஆகவே அமைதி இழந்து காணப்பட்டன. கடவுள் நம் குலத்திற்கு மிகவும் அநியாயம் செய்திருக்கிறார். நம்மை பலமில்லாமலும் சிறிய உருவத்துடனும் படைத்திருக்கிறார். நமக்கு மானைப்போல கொம்புகளும் அல்லது பூனையைப் போல விரல்களோ அளிக்கவில்லை. இதிலிருந்து தப்புவதற்கு எவ்வித வலியும் இல்லை என்றாலும் நாம் தப்பியோட வேண்டியுள்ளது.                                                        எல்லா பக்கங்களிலிருந்தும் படைப்புக் கடவுள் பலவீனத்தை நம்மவர்களின் தலையில் சுமத்தி விட்டார். மற்றொரு முயல் சொன்னது நான் இந்தத் துயரமும் கவலையும் நிறைந்த வாழ்க்கையில் துன்பப்படுகிறேன். நான் குளத்தில் மூழ்கி இறக்க முடிவு செய்துள்ளேன். மூன்றாவது முயல் சொன்னது நானும் இரக்க விரும்புகிறேன். இனிமேலும் கஷ்டப்பட என்னால் முடியவில்லை. நாங்கள் அனைவரும் உன்னுடன் வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றாகவே இறப்போம் என்று எல்லா முயலும் கூறினர்.                                                        எல்லா முயலும் குளத்தை நோக்கி சென்றன. குளத்தில் இருந்து வெளியே வந்து தவளை கரையில் உட்கார்ந்திருந்தன. முயல்கள் வருகை சப்தம் கேட்டதும் அவைகள் தண்ணீரில் பட் பட் என பயந்து கொண்டே தண்ணீரில் குதிப்பதைத் பார்த்து முயல்  சொன்னது. சகோதரர்களே உயிரை விட வேண்டியதில்லை. வாருங்கள் திரும்பிச் செல்வோம்.  நம்மை விட சிறிய பயந்த ஜந்துக்கள் உயிருடன் இருந்து வாழ்கின்றன.                                                            அப்படிஇருக்க நாம் ஏன் வாழ்க்கையில் விரக்தி அடைய வேண்டும். அதன் வார்த்தையை கேட்டு முயல்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டு திரும்பி சென்றன. துன்பம் வரும் காலங்களில் அச்சம் தோன்றினால் உலகில் நம்மை காட்டிலும் எத்தனை மக்கள் துயரத்தின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் ஆக  நோய்களால் பீடிக்கப்பட்டவர்கலாக  வாழ்கின்றார்கள். என்பதை பார்த்தால் நாம் அவர்களைக் காட்டிலும் எவ்வளவு நல்ல நிலையில் இருக்கிறோம் என்று உணர்ந்தால் நம்மை துயரங்கள் தொடராது.

Stupid king

                             Stupid king                                                                      Mamannar came to a country. His minister is very intelligent. He was advising the king by impressive stories. His stories are the favorite of the king. Once upon a time Mamannar went to his palace. The king's grandmother was talking to her friend. The king suddenly went inside. The Queen stood up and laughed. Come on stupid king. The king was very depressed. The Queen never insulted me. The king knows the Queen is awesome. The queen does not speak of her without reason. The king did not know why he said stupid king. I do not know who to ask. He went to his room. The king was sitting sad. The minister then came to him and said stupid king minister laughing. The king raised his eyes and asked why did you say that you are a stupid king? The minister said that there are five types of fools in humanity. The two are said to be unconcerned without being invited to the place where the two are talking separately.

                 He is called stupid. When two people are talking, they are talking before they finish talking. A fool is called. When someone is talking to him, the speaker is also called stupid before he speaks. The person who is guilty of the guilty is called a fool. Those who have the above qualities are called fools. The minister said. The king was very happy to hear this.

முட்டாள் அரசன்

                       முட்டாள் அரசன்                                                மாமன்னர் ஒரு நாட்டை ஆண்டு வந்தார். அவரின் அமைச்சர் மிகவும் அறிவாளி. மனதைக் கவரக்கூடிய கதைகளினால் மன்னருக்கு அறிவுரை கூறி வந்தார். அவரின் கதைகள் மிகவும் அரசருக்கு பிடித்தமானது. ஒரு தடவை மாமன்னர் தன் அரண்மனைக்கு சென்றார். மன்னரின் பட்டத்தரசி தன்னுடைய  தோழியுடன்  பேசிக்கொண்டிருந்தாள்.  அச்சமயம் மன்னர் திடீரென்று உள்ளே சென்றார். ராணி எழுந்து நின்று சிரித்துக் கொண்டே சொன்னார். வாருங்கள் முட்டாள் அரசரே.                                        மிகவும் மனவருந்தினார் மன்னர். ராணி ஒருபோதும் அவமதித்ததில்லை. ராணி அறிவாளி என்று மன்னர் அறிவார். அவள் காரண காரியம் இல்லாமல் அப்படி பேச மாட்டாள் ராணி. முட்டாள் அரசன் என்று ஏன் சொன்னாள் என்று மன்னர் அறிய முடியவில்லை. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.  தன் அறைக்கு சென்றுவிட்டார். மன்னர் வருத்தமாய் உட்கார்ந்து இருந்தார். அப்போது அமைச்சர் அவரிடம்  வாருங்கள் முட்டாள் அரசரே அமைச்சர் சிரித்துக்கொண்டே கூறினார்.  மன்னர் கண்களை உயர்த்தி கேட்டார் அது சரி நீ என்னை முட்டாள் அரசன் என்று ஏன் சொல்கிரீர்கள்.  அமைச்சர் சொன்னார் மனிதற்களில் 5 விதமான  முட்டாள்கள் உள்ளார்கள். என்று சொல்லப்படுகிறார்கள் இருவர் தனித்து பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் அழைக்கப்படாமல் முன்னறிவிப்பின்றி   சென்று நிற்பவன். 
முட்டாள் என்று அழைக்கப்படுகிறான். இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் பேசி முடிக்கும் முன் குறிகிட்டு பேசுபவன். ஒரு முட்டாள் என்று அழைக்கப்படுகிறான். ஒருவன் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவன் பேசி முடிக்கும் முன்னரே பேசுபவனும் முட்டாள் என்று அழைக்கப்படுகிறான்.                                           குற்றமில்லாதவரிடம்  குற்றம் கண்டு  தூற்ருபவனும்  முட்டாள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேற்கண்ட குணங்கள் இருப்பவர் இடத்தில் நட்பு வைத்திருப்பவரும் முட்டாள்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். என்று அமைச்சர் கூறினார். இதைக்கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

Two horses

                            Two horses

                 There were two ponies on a merchant. He sold things on them and sold them into the villages on the mountain. Once upon a time there was a horse that got sick. The merchant does not know that his horse is sick. He had to carry salt, jaggery, lentils, rice etc. to sell in the village.

               He put more and more equal objects of both horses. It was very difficult for the patient to get into the lagoon. It told another horse. Today I am not feeling well. I'm going to fall on a backpack in my back and the master will put it on your back. When I lose my weight I'll be with you. If you go first, he will put that bundle back on my back. Another horse said why should I stand to bear your burden. There is less burden on my back.

             I will only carry my role. The patient did not speak the horse. But the situation has become worse. At one time, a stone fell down and rolled down. The businessman was very upset because he lost his horse. He stood there for a while. He put the dead horse's burden on another horse. Now the horse was inclined to mind. If the owner of my friend has a bundle, I do not have to carry all the bundles now. If you do not help your friend in trouble, then you feel sad. It is clear that those who are in trouble need help.

இரு குதிரைகள்

இரு குதிரைகள்  
                          ஒரு வியாபாரியினிடத்தில் இரண்டு மட்டக்குதிரைகள் இருந்தன. அவன் அவைகளின் மீது பொருட்களை வைத்து மலையில் உள்ள கிராமங்களில் விற்று வந்தான். ஒரு தடவை அதில் ஒரு குதிரைக்கு  நோய் வந்தது. தன்னுடைய ஒரு குதிரைக்கு உடல்நிலை சரியில்லை என்று வியாபாரிக்கு தெரியாது.   அவன் கிராமத்தில் விற்பதற்காக உப்பு, வெல்லம், பருப்பு, அரிசி முதலியவைகளை எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது. 
                  அவன் இரு குதிரைகளின் மேலும் சமமான  பொருட்களை சுமத்தினான். பின் புறபட்டன்  மேடுகளில் ஏறி செல்ல நோயாளி குதிரைக்கு மிகவும் கடினமாக இருந்தது.  அது மற்றொரு குதிரையிடம் சொன்னது.  இன்று என் உடல்நிலை சரியில்லை நான் என் முதுகில் உள்ள ஒரு சாக்கு மூட்டையை விழ செய்கிறேன் எஜமானர்  அதை உன் முதுகில் வைப்பார்.  என் பளு  குறைந்ததும்  நான் உன்னுடன் வருவேன் நீ முதலில் சென்று விட்டால் அந்த மூட்டையை மறுபடியும் என் முதுகில் வைத்து விடுவார். மற்றொரு குதிரை கூறியது உன் பாரத்தை சுமக்க நான் ஏன்  நிற்க வேண்டும். என் முதுகில் குறைவான சுமையா இருக்கிறது.
                      நான் என் பங்கை மட்டும் தான் சுமப்பேன் என்றது.  நோயாளி குதிரை பேசவில்லை. ஆனால் அதனுடன் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. போகும் சமயம் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்து உருண்டு இருந்தது. குதிரையை  இழந்ததால்  வியாபாரி மிகவும் வருத்தப்பட்டான். சிறிது நேரம் அங்கு நின்றான். இறந்த குதிரையின் சுமைகளை மற்றொரு குதிரையின்மேல் கட்டினான். இப்பொழுது குதிரை மனதில் வருந்தி சொல்லி கொண்டிருந்தது.  என் நண்பனின் சொல்படி ஒரு மூட்டையை வாங்கிக்கொண்டிருந்தால்  இப்போது  அனைத்து மூட்டைகளையும் சுமக்க வேண்டி இருக்காது. கஷ்டத்தில் உள்ள தன் நண்பனுக்கு உதவி செய்யாவிடில் பின்னால் வருந்த  நேரிடுகிறது. இதிலிருந்து கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி வேண்டும் என்பது தெளிவாகத்தெரிகிறது.

God's bags

                          God's bags

                 God of this earthly creature once called him a man. What do you like I want to live as a human being. I want to enjoy peace and quiet. And I want everyone to celebrate me. God gave two bags in front of the man.

              He said. In a bundle, your neighbor's crimes are full of crimes. Keep it in the back and keep it closed forever. Do not show to others. In another bundle your crimes are full. Hang it up and open it often and see. The man took two bags. But he forgot one thing. He has put his bad character back on his back and pulled his mouth off.

                He hangs on the side of his neighbor's evil creature. Opening the mouth and showing it to others. So all the gifts he heard came against. He started to go downstairs. Sadly, there was unhappiness in his life. All the people said he was bad. If you do not make this mistake, you will get lucky. You will have peace of mind and peace. The world will respect you. What you have to do is to let your neighbors see the mistakes of the acquaintances. You should always focus on your mistakes

கடவுளின் பைகள்

                         கடவுளின் பைகள்
                      இவ்வுலகை  படைக்கும் கடவுள்  ஒரு தடவை மனிதனை தன்னிடம் கூப்பிட்டுக் கேட்டார். நீ என்ன விரும்புகிறாய். மனிதனாக வாழ விரும்புகிறேன். சுகமும் அமைதியையும் அடைய விரும்புகிறேன். மேலும் எல்லோரும் என்னை புகழ்ந்து கொண்டாட விரும்புகிறேன் என்றான். கடவுள் அம்மனிதனுக்கு எதிரில் இரண்டு மூட்டைகள் நிரப்பி கொடுத்தார். 
                    அவர் சொன்னார். இதில் ஒரு மூட்டையில் உன் பக்கத்து வீட்டுக்காரரின் குற்றங்கள்  நிரம்பி உள்ளன. இதை  முதுகில் மாட்டிக்கொள் இதை எப்போதும் மூடிய வைத்திரு  நீயும் பார்க்கக்கூடாது. மற்றவர்களுக்கும் காண்பிக்கக்கூடாது. மற்றொரு மூட்டையில் உன்னுடைய குற்றங்கள் நிரம்பி உள்ளன. அதை எதிரில் தொங்கவிடு அடிக்கடி அதை திறந்து பார் என்றார்.  மனிதன்  இரு மூட்டைகளையும் எடுத்து  கொண்டான். ஆனால் அவன் ஒன்றை மட்டும் மறந்து விட்டான். அவன் தன் கெட்ட குண மூட்டையை முதுகில் கட்டிக்கொண்டு அதன் வாயை இழுத்து மூடி விட்டான். 
                            தன் பக்கத்து வீட்டில் உள்ளவரின் தீய குணமுடைய மூட்டையை  எதிரில் தொங்கவிட்டான்.  அதன்  வாயைத் திறந்து   பார்ப்பான் பிறருக்கும் காண்பிப்பான். அதனால் அவன் கேட்ட வரங்கள் எல்லாம் எதிராக கிடைத்தன. அவன் கீழ் நிலைக்கு செல்ல தொடங்கினான். அவனுக்கு வாழ்வில் வருத்தமும் அமைதியின்மை ஏற்பட்டது. எல்லா ஜனங்களுக்கும் அவனை கெட்டவன் என திட்டினார்கள். நீங்கள் இந்த தவறை செய்யாமல் இருப்பின் நற்கதி கிடைக்கும். உங்களுக்கு  சுகமும் அமைதியும் கிடைக்கும். இந்த  உலகம் உங்களை மதிக்கும் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அறிமுகமானவர்களின்   தவறுகளை பார்ப்பதை விட்டு விட வேண்டும். உங்களுடைய தவறுகளில் எப்போதும் கவனம் இருக்க வேண்டும்

Greed of flies

                               Greed of flies

A businessman was selling honey to his client. The honey rope in the hands of the businessman suddenly fell down and poured on the ground. The owner of the honey scattered down as much as possible. Nevertheless, little honey was attached to the floor. Most flies come from the sweet taste of honey. The sweet honey came in because they liked it. The stomach was filled up. The flies wanted to flee when the stomach was full. But their wings are honey in the honey. More and more wings were made to try to fly. Their whole body is honey. Were unable to fly.

                  A lot of flies have died in the honey-bearing feathers. But more and more flies came from the desire to eat honey. Even the dead and the thirsty were not able to see the greed for them. The businessman told the suffering of the flies and their stupidity. Any people are greedy for the tongue. They lose their money for a little bit of pleasure, like flies. Patients are sick. And soon the embrace of death.

ஈக்களின் பேராசை

ஈக்களின்  பேராசை 
                          ஒரு வியாபாரி தன் வாடிக்கையாளருக்கு தேன் விற்று  கொண்டிருந்தான். வியாபாரியின் கையில் இருந்த தேன் பாத்திரம் திடீரென்று கீழே விழுந்து தரையில் கொட்டி விட்டது. முடிந்த அளவு கீழே சிந்திவிட்ட தேனை  வியாபாரி எடுத்துவிட்டான். ஆயினும் சிறிதளவு தேன் தரையோடு ஒட்டிக்கொண்டு  இருந்தது . அநேக ஈக்கள் தேனின்  இனிப்பு சுவையின்  ஆசையால்  வந்து உட்கார்ந்தன. இனிப்பான தேன்  அவைகளுக்கு  பிடித்ததால்  வந்து  வேகமாக  உண்டு  கொண்டிருந்தன. வயிறு நிரம்பும் வரை  உண்டு கொண்டிருந்தன. வயிறு நிரம்பியதும் ஈக்கள் பறந்து செல்ல விரும்பின. ஆனால் அவைகளின் இறக்கைகள் தேனில் ஒட்டிக் கொண்டுவிட்டன. பறக்க முயற்சி செய்ய செய்ய மேலும் மேலும் இறக்கைகள் ஒட்டிக்கொண்டன. அவைகளின் உடல் முழுவதும்  தேன் ஒட்டிக்கொண்டு விட்டது. பறக்க  முடியாமல் துடித்துக் கொண்டிருந்தன. 
                               நிறைய  ஈக்கள் தேனில் புரண்டு  புரண்டு இறக்கைகளை விடுவிக்க முடியாமல் இறந்து விட்டன. ஆனால் இன்னும் நிறைய ஈக்கள் தேனை  உண்ணும் ஆசையால் அங்கே  வந்து கொண்டிருந்தன. இறந்தவர்களையும் துடித்துக்கொண்டிருப்பவர்களையும் பார்த்தும் கூட அவைகளால் தேனுண்ணும் பேராசையை விடமுடியவில்லை. ஈக்களின் துன்பங்களையும் அவைகளின் முட்டாள்தனத்தையும் பார்த்து வியாபாரி சொன்னார். எந்த ஜனங்கள் நாக்கு ருசிக்காக  பேராசைப்படுகிறார்களோ. அவர்கள் ஈக்களைப் போல சிறிது நேர இன்பத்திற்க்காக தங்கள் பணத்தை இழக்கின்றனர். நோயாளிகளாகி துடிக்கின்றனர். மேலும் விரைவில் மரணத்தை தழுவுகின்றனர். 

A greedy king

                                A greedy king

                   In Europe, the kingdom of Midan was the oldest man in Yuan. The king is very greedy, if he has a desire for anything other than his love daughter, it's gold. Even when the night was sleeping, he had dreamed of saving gold.

                One day Midas was sitting in his treasure room and counting golden coins and gold coins. Suddenly, an angel appeared to him and said that he was rich in gold and said that you are a rich man. Midas hanged her face and replied. An angel asked me how much more gold you have, if you say that I am very rich in gold and how much money I have in gold.

                    I wish I had to change the amount of gold that I had. The angel laughs and says that tomorrow morning she has gone out of work and says that it will become gold. He did not come to sleep that night and he got up early in the morning. When he touched a chair, the chair turned into gold and began to dance with pleasure.

               Going to his Nandhana and blossoming flowers of fruits and branches of flowers. Everything has changed gold. He did not realize that his clothes had become too heavy for gold, and he was thirsty and hungry. From Nandhpavan came to his palace and sat in a golden chair. A servant brought water and fruit before him. As soon as you put it on the plate to feed, all the food and water you touched the cup was gold.

                Golden potatoes. At the same time, when her daughter was playing there, she looked up and climbed on his lap and began wiping his tears. The king embraced but was a golden figure in his lap. He came down to the ground and began to cry. He again appeared. When he saw him, he fell on his feet and began to scream. The angel asked you to get your gift back.

               Dou not want gold now or a cup of water or gold is a piece of bread or gold handcuff. I do not want gold. I know that. Without a golden man, no work will be forbidden. I will not be greedy. Give water and sprinkle it all. That water is his daughter. Foods, furniture, water, and pumpkins are all sprouting in all the things that have changed before you have the minds of gold.

The benefit of mercy

               The benefit of mercy

             At first he was a poor soldier. One day he was an ordinary soldier. One day he took a gun and went to the forest to hunt. On the very day he went far away from the distance, he was a woman and his puppy. The horse behind it was the deer. Hold the baby. The mother deer was lying in the bush and he was not looking for much and he could not take it back and took the baby back and saw the mother deer coming out of the bush and began to run behind the horse. After a long distance, he looked back and saw the soldier look after his mother deer. Deer pitched his feet. He left the horse and left. After returning home, I saw a nightmare when I was sleeping in the night. Thanks to Manukti, Lord is happy and has written your name in the king's list. The angel told you that you will be king once a day. Later he became king. God has mercy on those who have mercy on those who have mercy on a human being.

Good man

                               Good man

                A wealthy person built a temple. Many earth, fields and gardens were written to the temple for the purpose of the temple. Even though poor people who came to the temple stayed for two or three days, they made God's offering available to everyone. He needed a good man to qualify for other jobs.

          Many people came to the rich and thought they would get a good salary if they got a job in the temple. But I had a good man and sent everyone back to pick it up. They were deeply impressed by the rich. Many said that he was stupid mad. But the rich have not made any ambitions. One day a man came to the temple for the darshan of the Bhagavan and his clothes were torn and dripping. He was sitting on the terrace of the temple and opened the doors of the temple. He did not seem to be too educated. He came to visit God and asked him to come back to him. If you accept the job of maintaining the temple, the man was very surprised.

          He said that I am not a very educated person or how to manage such a big temple. The rich said that I do not need much educated man. I want to appoint a good man as supervisor. The man said, "How many people are you? The rich said that you know that you are good. A brick piece was trampled on the way the people had gone on that path for many days. People were going to fall and you tried to throw it off, even if you did not hit it.

          I was watching the hawk from my laborers and removing the stone and balancing the earth. The man said that this is not a big deal, it is the duty of every man to take the stones that cause damage on the road. He knows the duty and the one who observes it is a good man. The man became an officer and made a good administration of the temple

Friend's advice

                        Friend's advice

A dignified emperor. But he is lazy and does not go to the field to see his work. Her cows do not even search for where buffalo went. He will not take care of his household. He will give up all the work to his servants. With his laziness, the condition of the house was worsened and the livestock did not get a profit. One day he came home with his friend and saw his family situation. He knew that he would not let pearl laziness, so he told his friend Muthu's goodness. I am so sorry to see your trouble with your friend. I know a simple way to remove your poverty. Please tell me that pearl. A white colored pearl living in Manasarovar comes to Earth before all the birds wake up. It lasts for 2 hours and then goes back. It does not know where and when it comes. But any man who does it is a vision. He said that he was not poverty. I will see that scarcely pearl. Krishnan went out and the pearl got up early in the morning. He left the house and went to the forest to find the hall. He saw a man stealing a wheat pile in his field and stolen his hole in the hole. When he saw the pearl, the man was shy and apologized. After returning home from the field, he went to the cows with a cow protecting the cows in his wife's bowl. If he had driven him away, he would have to eat the house and go back again to search for her. And went to the field. He was not there until the wages were in the field. He stayed there and when I came to the holidays he came up with his time and he told them that he had gone to his place in his place to see everything right from his eyes to get up early in the morning. Now his workmen started to work properly The laborers' stolen stops first if he is a patient and now he is sick and is ill. At first we got 10 times grain in the field. It started 25 times now. In the cradle, too much began to come. One day my friend returned to his home. Pearl said he did not see my white idea, but I've got a lot of profit from doing it. Said. Krishnan laughs and says that the work is the white color of the birds that are always light on the wing of the workers who lose their jobs. He said that he who oversees the workers and makes them worthy.

நண்பனின் அறிவுரை

நண்பனின் அறிவுரை      
                       முத்துபணக்கார குடியானவன். ஆனால் அவன் சோம்பேறி அவன் தன்வேலைகளை பார்க்க களத்துமேட்டுக்கு  போகமாட்டான். தன் பசுக்கள் எருமைகள் கூட எங்கு சென்றன என்று தேட மாட்டான். தன் வீட்டு சாமான்களை பார்த்துக் கொள்ள மாட்டான். எல்லா வேலைகளையும் வேலைக்காரர்களிடம் விட்டுவிடுவான். அவனுடைய சோம்பேறித்தனத்தால் வீட்டின் நிலைமை மோசமாகிவிட்டது கால்நடைகளாலும் லாபம் கிடைக்கவில்லை. ஒருநாள் அவன்  நண்பன் வீட்டிற்கு  வந்தான் அவனுடைய வீட்டு நிலைமையை பார்த்தான். அவனுக்குஅறிவுரை கூறுவதால் முத்து சோம்பேறித்தனத்தை விடமாட்டான் என்று அவன் அறிந்து கொண்டான் அதனால் அவன் தன் நண்பன் முத்துவின் நன்மைக்காக கூறினான். நண்பா உன்னுடைய கஷ்டத்தை பார்க்க எனக்கு மிகவும் துக்கமாக இருக்கிறது. உன் வறுமையை நீக்க வல்ல ஓர் எளிய வழியை நான் அறிவேன் என்றான். தயவுசெய்து அதை எனக்கு சொல் என்றான் முத்து. எல்லா பறவைகளும் விழிக்கும் முன்பே மானசரோவரில் வசிக்கும் ஒரு வெண்மை நிற அன்னப்பறவை பூமிக்கு வருகிறது. அது பகல் 2 மணி வரை வந்து பின்பு திரும்பிச் செல்கிறது. அது எங்கு எப்போது வருமோ அதை பற்றி தெரியாது. ஆனால் எந்த மனிதன் அதை தரிசனம் செய்கிறானோ செய்கிறானோ. அவனுக்கு  வறுமை வருவதில்லை  என்று கூறினான். அந்த  அன்னத்தை கண்டிப்பாய் தரிசிப்பேன் என்றான் முத்து.     கிருஷ்ணன் சென்றுவிட்டான் முத்து மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தான். அவன் வீட்டை விட்டு அன்னப்பறவையை தேடி காட்டிற்கு சென்றான். அங்கே இவனுடைய களத்து மேட்டில் உள்ள கோதுமை குவியலை தன்னுடைய களத்துமேட்டு குவியலில் சேர்க்க ஒரு மனிதன் திருடி கொண்டிருப்பதை அவன் பார்த்தான். முத்துவை பார்த்ததும் அம்மனிதன் வெட்கமடைந்து மன்னிப்பு கேட்டான். களத்து மேட்டில் இருந்து வீடு திரும்பிய உடன் பசுக்கொட்டிலுக்கு சென்றான் பசுக்களைப் பாதுகாப்பவன் பால் கரந்து தன் மனைவியின் பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தான். அவனித்து விட்டு அவனை விரட்டினால் வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டு மறுபடியும் அன்னப்பறவையை தேடி புறப்பட்டான். மேலும் வயலுக்கும் சென்றான். அங்கே அதுவரை வயலில் கூலி ஆட்கள் வரவில்லை அவன் அங்கேயே தங்கி நான் கூலி ஆட்கள் வந்ததும் அவன் நேரம் கழித்து வந்ததற்காக அவர்களை குறை கூறினால் இப்படி அவன் சென்ற இடங்களிலெல்லாம் தனது சொத்து பாலாவதை  அவனது பார்வையால் எல்லாம் சரியானது தினந்தோறும் அதிகாலையிலேயே எழுந்து தேடத் தொடங்கினான்.  இப்போது அவனுடைய வேலை ஆட்கள் சரிவர வேலை செய்ய தொடங்கினர் வேலையாட்களின் திருட்டு நின்று போனது முதலில் அவன் நோயாளியாக இருந்தால் இப்பொழுது அவன் நோய் நீங்கி உடல் நலம் பெற்று விட்டான். முதலில் வயலில் 10 மடங்கு தானியம் கிடைத்தது. இப்போது 25 மடங்கு கிடைக்கத் தொடங்கியது. பசுக்கொட்டில் இருந்தாலும் மிக அதிகமாக வரத் தொடங்கியது. ஒரு நாள் மறுபடியும் என் நண்பன் அவனுடைய வீட்டிற்கு வந்தான். முத்து சொன்னான் நண்பா வெள்ளை எண்ணம் எனக்கு இதுவரை தென்படவில்லை ஆனால் அதை தேடுவதில் ஈடுபட்டதில் இருந்து எனக்கு லாபம் நிறைய கிடைத்துள்ளது. என்றான். .கிருஷ்ணன் சிரித்து விட்டு சொன்னான் உழைப்புதான் அந்த வெள்ளைநிற  அன்ன பறவை   உழைப்பின் இறக்கை எப்போதும் ஒளி மிக்கதாக இருக்கிறதோ  யார்  வேலையாட்களின் பொறுப்பிலே விடுகிறார்களோ அவர்கள் நஷ்டம் அடைகின்றார்கள். யார் வேலையாட்களையும் கண்காணிக்கிறார்கள் மதிப்பையும் செய்கிறார்கள் என்று கூறினான்.
1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}